தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!

Reasons For Increased Divorce समाचार

தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!
Divorce In IndiaDivorce Percentage In IndiaRelationship Tips In Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து விகிதம் என்பது அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய சமூகத்தில் விவாகரத்துக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

Relationship Tips : விவாகரத்து சரியா, தவறா என்ற விவாதம் என்பது சரியானதல்ல. ஒவ்வொரு விவாகரத்திலும் வெவ்வேறு பிரச்னைகள் இருக்கலாம். எனவே, அனைத்தையும் பொதுமைப்படுத்தக் கூடாது. இருப்பினும், இந்த விவாகரத்து களில் அதிகம் காணப்படும் காரணங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மனநிலை மாற்றம்: விவாகரத்துக்கு பின் வாழ்க்கை இல்லை, விவாகரத்து என்பது அனைத்திற்கு முற்றுப்புள்ளி போன்ற சமூக மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மறுமணம் உள்ளிட்ட பல வாய்ப்புகள் பெண்களும் சரி, ஆண்களும் சரி இருப்பதால் விவகாரத்தை யாரும் தவறு என்று நினைக்கவில்லை. 3. காதல் திருமணங்களும் அதிகரிப்பு: முன்பு சொன்னது போல், குடும்பத்தினர் பார்த்து செய்து வைப்பதால் திருமணத்தை முறித்துக்கொள்வதில் தம்பதியருக்கு பெரும் தயக்கம் இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Divorce In India Divorce Percentage In India Relationship Tips In Tamil Relationship Tips Relationship 5 Reasons For Most Divorce Divorce Talaaq Divorce Rate Divorce Rate In India Why Divorce Rate Is Increasing In India விவாகரத்து விவாகரத்துக்கான முக்கிய காரணம் இந்தியாவில் விவாகரத்து விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்து விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம் விவாகரத்து அதிகரிக்க 5 முக்கிய காரணங்கள் இந்தியாவில் உயரும் விவாகரத்து விகிதம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
और पढो »

பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்: பிரபலமாகும் Atal Pension Yojana!!பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்: பிரபலமாகும் Atal Pension Yojana!!Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
और पढो »

இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?அசைவ உணவை பலர் விரும்பி சாப்பிட்டு வந்தாலும் இந்தியாவில் உள்ள நகரத்தில் இந்த உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த நகரம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
और पढो »

வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவுக்கு மிக அதிக கனமழை முக்கிய காரணம் என்ற நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.
और पढो »

காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!
और पढो »



Render Time: 2025-02-13 21:19:28