இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?

Palitana समाचार

இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?
Vegetarian CityVegetarian FoodPalitana Non Veg
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

அசைவ உணவை பலர் விரும்பி சாப்பிட்டு வந்தாலும் இந்தியாவில் உள்ள நகரத்தில் இந்த உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எந்த நகரம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குஜராத் தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவு கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வதும், சாப்பிடுவதும் குற்றம் ஆகும். அசைவ உணவு களை தடை செய்துள்ள உலகின் முதல் நகரம் பாலிதானா ஆகும். அந்த பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை மூட கூறி 2014ல் துறவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஜெயின் சமூகத்தினரின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் அசைவ உணவு களுக்கு தடையை அறிவித்தது.

அரசின் இந்த முடிவு ஜைன மதத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகின்றனர். அசைவ உணவின் தடைக்கு பிறகு அந்த பகுதியில் பல சைவ உணவகங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு வித விதமான சைவ உணவுகள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பாலிதானா நகரம் ஒரு முக்கிய ஜெயின் புனித தலமாகும். அசைவ உணவின் தடை அதன் புனிதத்தை பாதுகாக்கிறது. இருப்பினும் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vegetarian City Vegetarian Food Palitana Non Veg Palitana Jain Temple Gujarat Jain Temple Non Veg Palitana Of Gujarat Jain Temples In Gujarat Jain Tirth Temples In Gujarat Palitana Temples Non Veg Banned City In India Jain Pilgrimage Gujarat Shwetamber Jain Tirth In Gujarat Famous Jain Temples Biggest Jain Temple In Gujarat Jain Tirth Near Ahmedabad குஜராத் பாவ்நகர் பாலிதானா பாலிதானா நகரம் அசைவ உணவு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
और पढो »

எஃப்டி-யில் பணம் போட்டவர்கள் கவனத்திற்கு! இந்த 5 வங்கிகளில் வட்டி விகிதம் மாற்றம்!எஃப்டி-யில் பணம் போட்டவர்கள் கவனத்திற்கு! இந்த 5 வங்கிகளில் வட்டி விகிதம் மாற்றம்!Interest Rate On FD: இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தற்போது நிலையான வைப்புகளின் (FD) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
और पढो »

இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது?இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது?இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரை எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
और पढो »

லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டின் புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
और पढो »

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-15 16:51:21