Health Benefits of Ajwain: இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம்.8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மூலம் 186% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்குளிர்காலம் வந்தாலே, சளி , இருமல் , தொண்டை வலி, வைரஸ் தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். வெப்பநிலை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி யும் குறைகிறது. இதனால் பல வித நோய்கள் நம்மை எளிதாக ஆட்கொள்கின்றன. இப்படிப்பட்ட நேரங்களில் பல இயற்கையான வழிகளில் நம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு முக்கியமான மசாலா ஓமம். ஓமம் கொண்டு பல வித குளிர்கால பிரச்சனைகளை தீர்க்க முடியும். குளிர்கால பிரச்சனைகளுக்கு இது ஒரு சஞ்சீவியாக விளங்குகிறது. ஓமம் உஷ்னத் தன்மை கொண்டது. இது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஓமம் உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், செரிமானம், எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் ஓமத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திகு கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.தொண்டை புண் அல்லது வீக்கம் இருந்தால், ஓமம் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Googleமும்பையுடன் மோதிக்கொண்ட சிஎஸ்கே... 3.40 கோடிக்கு தூக்கிய பிளமிங் - யார் இந்த அன்ஷுல் கம்போஜ்?அதி கனமழை எச்சரிக்கை...
Health Benefits Of Ajwain Benefits Of Ajwain Digestion Cold Caugh Throat Pain Immunity Health Tips In Tamil Health Tips எடை இழப்பு ஓமம் செரிமானம் விட்டு வைத்தியங்கள் சளி இருமல் தொண்டை புண் நோய் எதிர்ப்பு சக்தி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீBenefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
और पढो »
குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல்அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கேஎஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை பல்வேறு மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
और पढो »
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »