50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ரோஹித் தான் அழைத்து சென்றார். கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் தலைமை தாங்குவார்.இந்திய அணி வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை...
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் தலைமை தாங்குவார். டி20 உலகக் கோப்பை பிராண்ட் அம்பாசிடராக இருக்கும், ஐசிசி அமைப்பிடம் கூறுகையில்,"ரோஹித்தின் இருப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எங்களுக்கு ஒரு நல்ல கேப்டன் மற்றும் ஒரு அறிவார்ந்த கேப்டன் தேவை, இந்திய அணி வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் போது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ரோஹித் அப்படிப்பட்ட ஒரு கேப்டன் என நம்புவதாக கூறியுள்ளார்.
ICC T20 World Cup ambassador Yuvraj Singh has no doubt Rohit Sharma is the right person to lead India to glory at next month's eventரோஹித் சர்மாவின் சிறப்பையும் யுவராஜ் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்,"அவர் மிகவும் வேடிக்கையான நபர். போரிவலி சாலையில் அவர் விளையாடியது முதற்கொண்டு அவரை நாங்கள் எப்போதும் கிண்டல் செய்து வருகிறோம். ஆனால் அவருக்கு நல்ல மனசு இருக்கிறது என்றார். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் அவர் இன்னும் மாறவில்லை. இதுதான் ரோஹித் சர்மாவின் சிறப்பு.
Rohit Sharma Yuvraj Singh's Statement About Rohit Sharma Rohit Sharma's Captainship T20 World Cup T20 World Cup News T20 World Cup Captain ரோஹித் சர்மா குறித்து யுவராஜ் சிங்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
और पढो »
ஹர்திக் பாண்டியா டம்மி கேப்டன்... இப்போ ரோஹித் சர்மா தான் எல்லாம்... பின்னணி என்ன?Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
और पढो »
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »
இவ்வளவு நம்பமுடியாத சரித்திர சாதனைகளை செய்துள்ளாரா ரோஹித் சர்மா?Happy Birthday Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் செய்துள்ள சாதனைகளை பற்றி பார்ப்போம்.
और पढो »
சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »