கார் வாங்குவது எளிது என்றாலும், பெட்ரோல்-டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ள நிலையில், வாகன பராமரிப்பு என்பது பட்ஜெட்டுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது.
எரிபொருள் மிச்சம் படுவதோடு, வாகனத்தின் ஆயுளும் அதிகரிக்கும்.7th pay commissionIsha Ambaniசனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
கார் ஓட்டும் செலவும் பராமரிப்பு செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்றி வந்தால், காரின் மைலேஜ் சிறப்பாக இருக்கும் என்பதோடு,1. நீங்கள் வாஅகனம் ஓட்டும் முறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திடீர் ப்ரேக் போடுதல், அதிக வேகம் போன்ற கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டும் பழக்கம் காரணமாக மைலேஜ் மிகவும் பாதிக்கப்படும். மென்மையான மற்றும் நிலையான ஓட்டுநர் பாணியை கடைபிடிக்க வேண்டும்.
3. உங்கள் காரில் உள்ள ஒவ்வொரு கூடுதல் கிலோகிராம் எடையும் எஞ்சினுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. இது எரிபொருள் செயல்திறனை பாதிக்கிறது. தேவையற்ற பொருட்களை டிக்கியில் எடுத்து செல்வதை தவிர்க்கவும். பயன்பாட்டில் இல்லாத பொருட்களை கரில் அடைப்பதை தவிர்க்கவும்.4. நீண்ட நெடுஞ்சாலைகளில், நிலையான வேகத்தை பராமரிக்க க்ரூஸ் கண்ட்ரோலை பயன்படுத்தவும். த்ரோட்டிலை கைமுறையாகக் கட்டுப்படுத்துவதை விட இது அதிக எரிபொருளை சேமிக்கும்.
Mileage Tips Car Mileage Car Maintenance Tips How To Increase Car Mileage கார் அதிக மைலேஜ் கொடுக்க எரிபொருள் சேமிப்பு Auto Tips Mileage Increasing Tips And Tricks Auto News Auto News In Tamil Increase Car Mileage Mileage Car How To Improve Car Mileage Increase Mileage Increase Mileage With Easy Tips And Tricks Mileage Improvement Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Maruti Suzuki Fronx : 29 கிமீ மைலேஜ், டாப் வேகம் என கெத்து காட்டும் மாருதி! மாஸான புதிய காரின் அப்டேட்கார் மார்கெட்டுக்கு வந்திருக்கும் Maruti Suzuki Fronx என்ற புதிய மாடல் கார், 29 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதால் அந்த காரை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?VRS Employees : அமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்... யாருக்கு இதில் அதிக பயன் கிடைக்கும்?
और पढो »
வாழ்க்கைதுணையின் வேலை பறிபோனதா... நீங்கள் செய்ய வேண்டியவை..!!கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பல நிறுவனங்களில் தொடர்ச்சியான பணிநீக்கங்கள் குறித்த செய்திகளை கேட்ட வண்ணம் இருக்கிறோம். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
और पढो »
அவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!Personal Loan Tips : தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய 7 கேள்விகள் இவை. இல்லையெனில் நீங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
और पढो »
மருந்தே வேண்டாம்.. கல்லீரல் கொழுப்பை விரட்ட இந்த 2 ஆயுர்வேத பொருட்கள் போதும்Fatty Liver Ayurvedic Remedies: நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டம் நீங்கள் கொழுப்பு கல்லீரலால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த ஆயுர்வேத தாவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்...
और पढो »
பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!![அழகான கூந்தலை பெற சந்தையில் பல பொருட்கள் உள்ளன என்றாலும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டுத் தீர்வைத் தேடுகிறீர்களானால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.
और पढो »