எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதை தடுக்கும்... ஆக்ஸலேட் நிறைந்த சில காய்கறிகள்

High Oxalate Vegetables समाचार

எலும்புகளில் கால்சியம் சத்து சேர்வதை தடுக்கும்... ஆக்ஸலேட் நிறைந்த சில காய்கறிகள்
Vegetables That Prevents Calcium Absorbtion BoneFoods Prevents Calcium AbsorbtionFood That Harms Bones
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

எலும்புகள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, டயட்டில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக அவசியம். அதே சமயம், எலும்புகளில் இருந்து கால்சியம் சத்து செர்வதை தடுத்து, அதனை பலவீனப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பதும் அவசியம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிக அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமாகி விடும். இதனால், மூட்டு வலி, கீல் வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதோடு எலும்பு முரிவு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.எலும்புகள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, டயட்டில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிக அவசியம்.

இதில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே இதனை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எலும்புகளின் வலிமை பாதிக்கப்படும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகிய காய்கறிகள் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருந்தாலும், அதில் உள்ள கோய்ட்டர்ஸ், எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vegetables That Prevents Calcium Absorbtion Bone Foods Prevents Calcium Absorbtion Food That Harms Bones Food That Cause Osteoporosis Calcium Deficiency Health Tips Vitamin D Risk Of Osteoporosis Foods That Are Harmful For Bones Food For Bones Calcium Rich Foods

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி... சல்லடையாய் துளைக்கும் சில உணவுகள்எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சி... சல்லடையாய் துளைக்கும் சில உணவுகள்கால்சியம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஊட்டச்சத்து. எனவே, உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி, சல்லாடையாய் துளைக்கும் உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.
और पढो »

திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மணமகள் தங்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், அதனால் அவர்களின் தோல் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
और पढो »

குழந்தைகளிடம் பெற்றோர் பேசக்கூடாத வார்த்தைகள்..!குழந்தைகளிடம் பெற்றோர் பேசக்கூடாத வார்த்தைகள்..!வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒரு சில வார்த்தைகள் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
और पढो »

எச்சரிக்கை! இந்த ஐந்து ராசிக்கு சூரிய கிரகணம் ஆபத்தானது.. கவனம் தேவை!எச்சரிக்கை! இந்த ஐந்து ராசிக்கு சூரிய கிரகணம் ஆபத்தானது.. கவனம் தேவை!Solar Eclipse Date & Time: சூரிய கிரகணத்தால் சில ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றம் என்ன?
और पढो »

பகலில் போடும் குட்டி தூக்கம் ஏற்படுத்தும் பெரிய சிக்கல்..!பகலில் போடும் குட்டி தூக்கம் ஏற்படுத்தும் பெரிய சிக்கல்..!பகலில் தூங்கும்போது செய்யக்கூடிய சில தவறுகள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
और पढो »

மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!Upcoming Micro SUVs: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கார்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கார்கள்
और पढो »



Render Time: 2025-02-15 20:19:45