மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!

எஸ்யூவி समाचार

மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!
Upcoming Micro Suvsஇந்திய சந்தையில் அறிமுகமாகவிருக்கும் கார்கள்மைக்ரோ எஸ்யூவி கார்களில் கார்கள் மாருதி கார்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

Upcoming Micro SUVs: இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கார்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கார்கள்

என்றால் மாருதி, ஹூண்டாய் மற்றும் கியாவின் கார் கள் ஆகும்...மைக்ரோ எஸ்யூவி கார்களின் வரவுநோயற்ற வாழ்வுக்கு... தினம் 5 - 6 பேரீச்சம்பழம் போதும்... வியக்க வைக்கும் பலன்கள்The Great Khaliஇந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யூவி பிரிவில் போட்டி இன்னும் தீவிரமடைய உள்ளது, சில புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், மாருதி, ஹூண்டாய் முதல் கியா வரை பல மைக்ரோ எஸ்யூவி களும் அறிமுகமாகவிருக்கின்றன.

மேலும் படிக்க | BLDC Fan: மின்சாரத்தை அபரிமிதமாக சேமிக்கும் சூப்பர் ஃபேன்! மின்விசிறியில் இத்தனை விஷயங்களா? மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சக்கை போடு போடுகிறது. 2025 ஆம் ஆண்டில் வலுவான ஹைப்ரிட் பவர் ட்ரெய்னுடன் கூடிய Fronx இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட Fronx காரில், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கலப்பின தொழில்நுட்பத்துடன் வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Upcoming Micro Suvs இந்திய சந்தையில் அறிமுகமாகவிருக்கும் கார்கள் மைக்ரோ எஸ்யூவி கார்களில் கார்கள் மாருதி கார் ஹூண்டாய் கார் கியாவின் கார் Automobile Industry Maruthi Suzuki Suvs Technology Hyundai Hyundai Inster EV Maruti Fronx Facelift Kia Syros Upcoming Micro Suvs Upcoming Micro Suvs In India Upcoming Micro SUV Upcoming Maruti Micro SUV Upcoming Hyundai Micro SUV Upcoming Kia Micro SUV

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுதுலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
और पढो »

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தோற்றாலும் இந்த 3 விஷயம் பாசிடிவ்இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தோற்றாலும் இந்த 3 விஷயம் பாசிடிவ்Dinesh Karthik : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தாலும் முக்கியமான மூன்று விஷயங்கள் பாசிடிவ் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து விகிதம் என்பது அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய சமூகத்தில் விவாகரத்துக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
और पढो »

ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் ரோஹித் சர்மா இந்த இரண்டு அணிகளில்தான் விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »

வங்கி டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகை வரம்பில் ஏற்றம்? RBI அளித்த முக்கிய அப்டேட்வங்கி டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகை வரம்பில் ஏற்றம்? RBI அளித்த முக்கிய அப்டேட்Reserve Bank of India: வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகையின் தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்தை அவ்வப்போது திருத்தம் செய்து அதிகரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.ராஜேஷ்வர் ராவ் பரிந்துரைத்துள்ளார்.
और पढो »

இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 18:11:11