ஏகனாபுரம் ஊருக்குள் வர எனக்கு தடை... - பரந்தூரில் திறந்தவெளி வேனில் விஜய் அதிரடி பேச்சு

Vijay In Parandur समाचार

ஏகனாபுரம் ஊருக்குள் வர எனக்கு தடை... - பரந்தூரில் திறந்தவெளி வேனில் விஜய் அதிரடி பேச்சு
Vijay Speech In KancheepuramVijay Speech In ParandurTVK President Vijay Speech
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.

TVK Vijay In Parandhur: கற்றல் திறனில் இவங்கள அடிச்சிக்க ஆளே இல்லயாப்பா..இந்த 6 ராசிகளுக்கு கற்றலில் ஜோரான வாழ்வு! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருபவர்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று வருகை தந்தார். இந்த சந்திப்பு பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், அவர் திறந்தவெளி வேனில் நின்று கொண்டு கைக்காட்டிய படியே மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த விஜய், திடீரென சாலையிலேயே தனது உரையை தொடங்கினார். அப்போது கூறிய அவர்,"எனது முதல் பயணத்தை விவசாயிகளின் சந்தித்த பின்னரே தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு இதுதான் சரியான இடம். இங்கிருந்து எனது கள அரசியலை தொடங்குகிறேன். ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசியது எனது மனதை உருக்கிவிட்டது. அதனால்தான் 910 நாள்களுக்கு மேல் போராடி வரும் உங்களை சந்திக்க வந்தேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Speech In Kancheepuram Vijay Speech In Parandur TVK President Vijay Speech Tamilaga Vetri Kazhagam Tamil Nadu Latest News Updates Vijay Opposing Parandur Airport Latest Parandur Airport Updates Tamilaga Vetri Kazhagam பரந்தூரில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் காஞ்சிபுரத்தில் விஜய் பரந்தூரில் விஜய் அதிரடி பேச்சு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்-வடிவேலு பேச்சு!
और पढो »

இனிமே No பேச்சு Only வீச்சு தான்..! களத்தில் குதித்த விஜய்..! மிரளும் அரசியல் களம்!இனிமே No பேச்சு Only வீச்சு தான்..! களத்தில் குதித்த விஜய்..! மிரளும் அரசியல் களம்!TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
और पढो »

அடுத்த கட்ட நகர்வு இது தான்? என்ன செய்யப் போகிறது திமுக? இன்றைய முக்கிய செய்திகள்!அடுத்த கட்ட நகர்வு இது தான்? என்ன செய்யப் போகிறது திமுக? இன்றைய முக்கிய செய்திகள்!Live: ஆளுநரை சந்தித்த விஜய் - அடுத்த கட்ட நகர்வு இது தான்? என்ன செய்யப் போகிறது திமுக? இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

விடுதலை 2: விஜய் சேதுபதியை விட அதிக சம்பளம் வாங்கிய வெற்றிமாறன்? இத்தனை கோடியா!!விடுதலை 2: விஜய் சேதுபதியை விட அதிக சம்பளம் வாங்கிய வெற்றிமாறன்? இத்தனை கோடியா!!விடுதலை 2: விஜய் சேதுபதியை விட வெற்றிமாறனுக்கு சம்பளம் அதிகமா? எவ்வளவு தெரியுமா?
और पढो »

விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்விஜய் சேதுபதி 'மகாராஜா' மற்றும் 'விடுதலை 2' படங்களின் வெற்றியுடன் மீண்டும் முக்கிய நடிகராக மலர்ந்துள்ளார். அவர் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிப்பு நடத்தவுள்ளனர். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சிறிய படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 13:36:53