விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்

Entertainment समाचार

விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்
Vijay SethupathiNew MovieNayanthara
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 36%
  • Publisher: 63%

விஜய் சேதுபதி 'மகாராஜா' மற்றும் 'விடுதலை 2' படங்களின் வெற்றியுடன் மீண்டும் முக்கிய நடிகராக மலர்ந்துள்ளார். அவர் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிப்பு நடத்தவுள்ளனர். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சிறிய படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Vijay Sethupathi Next Movie: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் செய்து வருகிறார்.தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ஒரு வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் அமைந்துள்ளது.இந்த ஆண்டு வெளியான மகாராஜா படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியானது. தமிழகத்தை தாண்டி சீனா வரை இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.

இதனால் மீண்டும் ஒரு முக்கியமான நடிகராக விஜய் சேதுபதி மாறி உள்ளார்.தற்போது இரண்டு படங்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸில் நடைபெறும் விஜய் சேதுபதி, புதிய படங்களில் நடிப்பதற்கும் கதைகளை கேட்டு வருகிறார்.அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Sethupathi New Movie Nayanthara Vignesh Shivan Hari Upcoming Films Kollywood

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம்.
और पढो »

புஷ்பா 2 படத்தில் புதிய சர்ச்சை! தயாரிப்பாளர்களை விமர்சித்த தேவி ஸ்ரீ பிரசாத்!புஷ்பா 2 படத்தில் புதிய சர்ச்சை! தயாரிப்பாளர்களை விமர்சித்த தேவி ஸ்ரீ பிரசாத்!அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷனல் வேலைகள் நடைபெற்று வருகிறது.
और पढो »

விடுதலை பாகம் 2 படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா!!விடுதலை பாகம் 2 படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு? இத்தனை கோடியா!!விடுதலை பாகம் 2 படம் 1 நாளில் செய்த வசூல் எவ்வளவு?
और पढो »

விடுதலை 2: ரசிகர்கள் கண்ட மனப்பாடு!விடுதலை 2: ரசிகர்கள் கண்ட மனப்பாடு!விடுதலை 2 படத்தின் ட்விட்டர் எக்ஸ் விமர்சனங்களும் படம் குறித்த ரசிகர்களின் கருத்துகளும்.
और पढो »

வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?வீர தீர சூரன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம்! இயக்குநர் யார் தெரியுமா?
और पढो »

Allu Arjun : புஷ்பா 2 சம்பவம் துருதிஷ்வசமானது, சட்டத்தை மதிக்கிறேன்Allu Arjun : புஷ்பா 2 சம்பவம் துருதிஷ்வசமானது, சட்டத்தை மதிக்கிறேன்Allu Arjun | புஷ்பா 2 படம் வெளியானபோது தாய், மகன் உயிரிழந்த விவகாரத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள அல்லு அர்ஜூன், அந்த குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், மற்றபடி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 09:59:33