IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஒரு அணி 6 வீரரை தக்கவைத்துக்கொள்ளலாம்.தோனி விளையாடுவாரா மாட்டாரா... சிஎஸ்கே நிர்வாகம் போடும் பரபர மீட்டிங் - அறிவிப்பு எப்போது?New Ration Card ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது நடக்கும் என்பதுதான் பலரும் எதிர்பார்த்து இருக்கும் ஒன்றாகும். ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகள் மற்றும் வீரர்களை தக்கவைக்கும் விதிகள் ஆகியவற்றை செப்டம்பர் கடைசி வாரத்தில் பிசிசிஐ அறிவித்தது. வரும் அக். 31ஆம் தேதிக்குள் அணிகள் தங்கள் தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க வேண்டும்.
ஒரு அணி 6 வீரர்களை தக்கவைக்கலாம். அதாவது, ஏலத்திற்கு முன் பிசிசிஐயால் வரையறுக்கப்பட்ட விலை வகைமையின் கீழும் வீரர்களை தக்கவைக்கலாம், இல்லையெனில் அவர்களை ஏலத்திற்கு விடுவித்து RTM கார்டுகளை பயன்படுத்தியும் தக்கவைத்துக்கொள்ளலாம். முதல் ஸ்லாட் - ரூ.18 கோடி, 2வது ஸ்லாட் - ரூ.14 கோடி, 3வது ஸ்லாட் - ரூ.11 கோடி, 4வது ஸ்லாட் - ரூ.18 கோடி, 5வது ஸ்லாட் - ரூ.14 கோடி, 6வது ஸ்லாட் - ரூ. 4 கோடி என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் ஒரு அணி 5 Capped வீரர்களை தக்கவைக்கலாம்.
மேலும் படிக்க | தோனி விளையாடுவாரா மாட்டாரா... சிஎஸ்கே நிர்வாகம் போடும் பரபர மீட்டிங் - அறிவிப்பு எப்போது? அணிகளுக்கான ஏலத்தொகை தற்போது ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 90 கோடியாக இருந்தது. RTM விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு RTM பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட வீரருக்கு அதிக தொகையை ஏலம் கேட்ட அணி மற்றொரு முறை ஏலம் கேட்க வாய்ப்பளிக்கப்படும். அந்த உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே RTM ஆப்ஷனை ஒரு அணி பயன்படுத்த முடியும். இல்லையெனில் ஏலம் கேட்ட அணியே அந்த வீரரை தட்டித்தூக்கும்.
கடந்த மினி ஏலம் துபாயில் நடைபெற்றிருந்த நிலையில் இந்த முறை துபாயும் பிசிசிஐயின் பிளானில் உள்ளது. லண்டனில் நடத்த பிசிசிஐ முதலில் பேசியதாகவும், நவம்பர் - டிசம்பர் அங்கு குளிர்காலம் என்பதால் ஏலத்தை அங்கு நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. பெரும்பாலும் சௌதி அரேபியாவில் நடத்தவே பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும், டிசம்பர் மாதம் நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.
IPL 2025 Mega Auction Venue IPL 2025 Mega Auction Date Cricket News In Tamil Cricket News IPL News ஐபிஎல் 2025 ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறும் இடம் ஐபிஎல் மெகா ஏலம் எப்போது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் புதிய மாற்றங்கள்! இந்த விதி இனி இருக்காது?IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலம் தொடர்பான விதிகளில் பல மாற்றங்களை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளது.
और पढो »
மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்கள் வரும்பட்சத்தில், நிச்சயம் இவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
IPL 2025 Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜாக்பார்ட் அடிக்கப்போகும் இந்த 3 வீரர்கள்!IPL 2025 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலத்தில்... இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை...!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »