ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப் போகும் வெளிநாட்டு வீரர்கள் குறித்து விரிவாக காணலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், தோனி, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் மீண்டும் இணைவது, விராட் கோலி கேப்டன்ஸி, மேலும் ஐபிஎல் தொடரில் சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் பங்கீடு குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப்போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.இன்றைய ராசிபலன் ஜனவரி 31 : மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்Country without childலோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ! ‘இந்த’ 41 வயது நடிகர்தான்..யார் தெரியுமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.அதிலும் குறிப்பாக ஐபிஎல் ரசிகர்கள், எப்போது மார்ச் 21ஆம் தேதி வரும் என்றளவிற்கு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மும்பை, சென்னை, ஆர்சிபி போன்ற முன்னணி அணிகளின் ரசிகர்களைதான் இப்போது இருந்த கையில் பிடிக்க முடியவில்லை எனலாம். விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஐபிஎல் என்றால் அவர் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்.
IPL 2025 Chennai Super Kings CSK Foreign Players Virat Kohli MS Dhoni Jadeja Ashwin
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிஎஸ்கே, 2025 ஐபிஎல்: பிளேயிங் 11சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் போட்டியில் பல புதிய வீரர்களை கொண்டு வந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர உள்ளார்.
और पढो »
Pongal 2025: தமிழ்நாட்டில் சுற்றுலையுடன் பொங்கல் கொண்டாடும் 3 சூப்பர் பிளான்கள்Pongal 2025: பொங்கலை முன்னிட்டு நீங்கள் தமிழ்நாட்டில் செல்ல வேண்டிய 3 கோயில்களையும், அதன் அருகே இருக்கும் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
और पढो »
எத்தனை வயதானாலும் இளமை குறையாத 3 ராசிக்கார பெண்கள்! யார் தெரியுமா?எத்தனை வயதானாலும் இளமை குறையாத ராசிக்கார பெண்கள்! யார் தெரியுமா?
और पढो »
Budget 2025: ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை? பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி வரம்பில் மாற்றங்கள் பட்ஜெட் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
और पढो »
தந்தை பெரியார் விவகாரம்: சீமான் மீது நடவடிக்கை எடுங்க... போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
और पढो »
போகி பண்டிகையில் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கை பொற்காலமாய் மாறப்போகிறது!இந்த முறை போகி பௌர்ணமிக்கு மறுநாள் வருவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது. சனி மற்றும் சூரியன் அருளால் பலனடையும் முக்கிய ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
और पढो »