சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் போட்டியில் பல புதிய வீரர்களை கொண்டு வந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர உள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், இப்போது இருந்தே அதற்கான வேலைகள் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர உள்ளார்.2025ல் உங்கள் உடலை ஆரோக்கியமான எடையுடன் வைத்திருக்க இந்த 7 பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்க!2025ல் உங்கள் வாழ்வையே மாற்றப்போகும் 12 புத்தகங்கள்! 1 மாதத்திற்கு 1 புத்தகம் படிங்க..இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 6வது பட்டத்தை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு தோனி அன்கேப்ட் வீரராக களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப்க்கு தகுதி பெற தவறியது. கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றதால் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வலிமையான அணியை எடுத்துள்ளது. பல இளம் வீரர்களை இந்த முறை அணியில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2025ல் சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். மேலும் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கெய்க்வாட் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஐபிஎல் 2023ல் கோப்பை வெல்ல ஐவரும் ஒரு காரணம். மறுபுறம் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து ஓப்பனிங் செய்ய உள்ளார். கெய்க்வாட் மற்றும் கான்வே சிறந்த தொடக்க ஜோடியாக உள்ளார். இந்த முறை மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி இறங்க உள்ளார். ரஹானேவிற்கு பதில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் சில நல்ல இன்னிங்ஸ் ஆடியுள்ளார்.கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான மிடில் ஆர்டர் பேட்டர்களில் ஒருவராக சிவம் துபே உள்ளார். அவரின் சிக்ஸ் அடிக்கும் திறன் போட்டியை மாற்றுகிறது. குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார். தீபக் ஹூடா இந்த முறை 5 இடத்தில் பேட் செய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி அவரை எடுத்தது. சமீர் ரிஸ்விக்கு பதில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார்
IPL 2025 CSK Playing 11 Ruturaj Gaikwad Devon Conway Ravindra Jadeja Sam Curran
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா வீரர்கள் ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
और पढो »
ஐபிஎல் 2025: பாகிஸ்தான் தொடர் காரணமாக நியூசிலாந்து வீரர்களின் ஐபிஎல் இடம் சந்தேகம்ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் தொடர் நடைபெற உள்ளதால் சில நியூசிலாந்து வீரர்கள் இடம் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணிக்கு தூணாக இருக்க போகும் 5 வீரர்கள்!ஐபிஎல் 2025ல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் சென்னை அணிக்கு 6வது பட்டத்தை வென்று தரக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »
ஐபிஎல் 2025க்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!முன்னாள் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மற்ற லீக் போட்டியில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
பணத்திற்காக வெளியேறிய ரிஷப் பண்ட் - டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் பளீச்!Rishabh Pant: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்டை தக்கவைக்கவில்லை. இதற்கான காரணத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி விவரித்துள்ளார்.
और पढो »
CSK: சிஎஸ்கே 2025இல் நிச்சயம் பிளே ஆப் போகும்... இந்த 2 விஷயங்கள் தான் முக்கிய காரணம்!Chennai Super Kings: கடந்தாண்டை விட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தெந்த விஷயங்களில் பலமாகி உள்ளதால், நிச்சயம் 2025 சீசனில் சிஎஸ்கே பிளேஆப் செல்கிறது எனலாம்.
और पढो »