CSK: சிஎஸ்கே 2025இல் நிச்சயம் பிளே ஆப் போகும்... இந்த 2 விஷயங்கள் தான் முக்கிய காரணம்!

Chennai Super Kings Will Qualify For Play Off समाचार

CSK: சிஎஸ்கே 2025இல் நிச்சயம் பிளே ஆப் போகும்... இந்த 2 விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
CSK Will Qualify For Play Off In 2025Chennai Super KingsCSK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Chennai Super Kings: கடந்தாண்டை விட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தெந்த விஷயங்களில் பலமாகி உள்ளதால், நிச்சயம் 2025 சீசனில் சிஎஸ்கே பிளேஆப் செல்கிறது எனலாம்.

தோனி 2025 தொடர் முழுவதும் விளையாடுவார் எனலாம்.Bigg Boss Tamilபுதன் வக்ர நிவர்த்தி... 2025 புத்தாண்டில் ஜாக்பாட் பலன்களை பெறப்போகும் 5 ராசிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த 2025 ஐபிஎல் சீசனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும், சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்கள் தற்போது பயிற்சி முகாமில் கலந்துகொள்ள உள்ளனர். அதற்காக பல சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளனர். அப்படியிருக்க தற்போது ஐபிஎல் குறித்து எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கிவிட்டது எனலாம்.

தோனி மீண்டும் ஒரு சீசனை விளையாடுகிறார். அவர் சென்னையில் மட்டும் 7 போட்டிகளில் விளையாடுவாரா அல்லது அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என கேள்விகள் எழுந்த நிலையில், பெரிய விக்கெட் கீப்பர் பேக்-அப் என இந்த ஏலத்தில் எடுக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் சையத் முஷ்டாக் அலி தொடரில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார், டெவான் கான்வே விக்கெட் கீப்பராக இருந்துள்ளார், தற்போது வன்ஷ் பேடி என்ற இளம் விக்கெட் கீப்பர் அணியில் இருக்கிறார். ஆனால், இவர்கள் யாருமே தோனிக்கு சரியான மாற்று என நாம் சொல்லிவிட இயலாது.

அன்சுல் கம்போஜ் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். துஷார் தேஷ்பாண்டேவின் இடம் அவருக்குதான். சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக செயல்படுவார்கள். இதுவும் கடந்தாண்டு மிஸ்ஸாகியது. நாதன் எல்லிஸ் சூழலுக்கு தகுந்தாற் போல் எடுத்துக்கொள்ளலாம். பதிரானா காயமடைந்தாலும் கவலைப்பட வேண்டாம். பந்துவீச்சு பிரிவு முன்னைக்காட்டிலும் பலமாகியிருப்பதன் மூலமும், சேப்பாக்கத்தில் அசைக்க முடியாத அணியாக திகழ்வதாலும் நிச்சயம் இந்த முறை சிஎஸ்கே பிளே ஆப் செல்கிறது எனலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK Will Qualify For Play Off In 2025 Chennai Super Kings CSK CSK Latest News Updates IPL 2025 Indian Premier League CSK Strengthen In These Two Departments CSK Become Strong In IPL 2025 MS Dhoni Ruturaj Gaikwad Ravichandran Ashwin Noor Ahmed சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே நிச்சயம் பிளே ஆப் போகும் சிஎஸ்கே பிளே ஆப் போக இந்த விஷயங்கள் முக்கிய காரணம இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் ரவிசந்திரன் அஸ்வின் ருதுராஜ் கெய்க்வாட் நூர் அகமது எம்எஸ் தோனி வெறியோடு வரும் தல தோனி சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சு கூட்டணி மிரட்டும் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு படை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.
और पढो »

உங்கள் கணவர் யார் யாருடன் போனில் பேசுகிறார்? இந்த ஆப் மூலம் கண்டுபுடிக்கலாம்?உங்கள் கணவர் யார் யாருடன் போனில் பேசுகிறார்? இந்த ஆப் மூலம் கண்டுபுடிக்கலாம்?நீங்கள் தினசரி யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்பதை சேமித்து வைக்க கூடிய ஒரு ஆப் உள்ளது. பயனர்களின் வசதிக்காக இந்த ஆப் பயன்பாட்டில் உள்ளது.
और पढो »

எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்எச்சரிக்கை... மராடைப்பு அபாயத்தை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான முக்கிய காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
और पढो »

No Toll Tax... இந்த மாநிலத்தில் சுங்க கட்டணத்திற்கு விலக்கு... காரணம் இது தான்No Toll Tax... இந்த மாநிலத்தில் சுங்க கட்டணத்திற்கு விலக்கு... காரணம் இது தான்இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
और पढो »

சிஎஸ்கே, மும்பை இல்லை! பலமான பேட்டிங் ஆர்டர் வைத்திருப்பது இந்த 3 அணிகள் தான்!சிஎஸ்கே, மும்பை இல்லை! பலமான பேட்டிங் ஆர்டர் வைத்திருப்பது இந்த 3 அணிகள் தான்!ஐபிஎல் ஏலம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். எந்த அணி பேட்டிங்கில் பலமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-14 00:49:40