இந்த முறை போகி பௌர்ணமிக்கு மறுநாள் வருவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் எனச் சொல்லப்படுகிறது. சனி மற்றும் சூரியன் அருளால் பலனடையும் முக்கிய ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
இந்த வருடத்தில் வருகின்ற போகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி முன்னிட்டு வருகிறது. இது தற்செயலான ஒரு அரிய சிறப்பான நிகழ்வு என்றே சொல்லலாம். இதில் வருகின்ற போகி அன்று சூரியன் மகர ராசிக்கு செல்கிறார்.
தனுசு ராசியில் இருக்கும் சூரிய பகவான் அந்த ராசி விட்டு மகர ராசியில் நுழைய செல்கிறார். இதனால் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிக்கு பிறகு நீங்கள் திருமணம் இல்லறம் போன்ற சுப காரியங்களை மீண்டும் தொடங்கலாம். இந்த பௌர்ணமிக்கு மறுநாள் வரும் போகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு அரிய நிகழ்வு எனக் கூறப்படுகிறது.மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த போகி பண்டிகையினால் உங்கள் வாழ்க்கைக்கு அதிர்ஷ்ட கதவு காத்திருக்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் மதரீதியான செயல்களில் அதிகம் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள்.
Bhogi Festival Lucky Zodiac Signs Pongal Lucky Zodiac Signs Bhogi Festival Golden Prosperity Zodiac Signs Tamil Zodiac Astrology Horoscope Rasi Palan Tamil போகி பண்டிகை போகி பண்டிகை அதிர்ஷ்ட ராசி பலன்கள் பொங்கல் அதிர்ஷ்ட ராசிகள் போகி பண்டிகை பொன் செழிப்பு ராசிகள் தமிழ் ராசி ஜோதிடம் ஜாதகம் ராசி பலன் தமிழ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி சுக்கிரன் சேர்க்கையில் நிகழப்போகும் அற்புத மாற்றங்கள் - 5 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுதுshani, shukran | சனி சுக்ரன் சேர்க்கையால் 5 ராசிகளின் வாழ்க்கை புத்தாண்டில் இருந்து முற்றிலுமாக மாறப்போகிறது.
और पढो »
மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படம்! ‘இந்த’ தளத்தில் இலவசமாக பார்க்கலாம்..
और पढो »
2025ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள்2025ஆம் ஆண்டு பலருக்கு ஆரம்பமே அலப்பறை கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர்.
और पढो »
புத்தாண்டு முதல் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!2025-ல் சனிப்பெயர்ச்சி நிகழ்வு இருக்கும். சனி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரும். இதனால் எந்த எந்த ராசிகளுக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
2025ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசிக்கு மாறுதல்: இந்த 3 ராசிகளின் வாழ்க்கை கடினமானதாக மாறும்2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு மாறுவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறும். சனி பகவான் மீனத்தில் 2027ஆம் ஆண்டு வரை நீடிப்பார்.
और पढो »
குழந்தைகளுக்கு EVS பாடத்தின் முக்கியத்துவம்குழந்தைகளுக்கு EVS பாடத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நிலையான வாழ்க்கை, உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்ப்பதற்கும், பட்டாம்பூச்சி வாழ்க்கை முறை, தாவரத்தின் பாகங்கள் மற்றும் விதை வளர்த்தல் ஆகிய பாடங்களை எடுத்துக்காட்டாக வைத்து விளக்கியுள்ளது.
और पढो »