குழந்தைகளுக்கு EVS பாடத்தின் முக்கியத்துவம்

EDUCATION समाचार

குழந்தைகளுக்கு EVS பாடத்தின் முக்கியத்துவம்
EDUCATIONEVSENVIRONMENT
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

குழந்தைகளுக்கு EVS பாடத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நிலையான வாழ்க்கை, உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்ப்பதற்கும், பட்டாம்பூச்சி வாழ்க்கை முறை, தாவரத்தின் பாகங்கள் மற்றும் விதை வளர்த்தல் ஆகிய பாடங்களை எடுத்துக்காட்டாக வைத்து விளக்கியுள்ளது.

குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்திலேயே சுற்றுச்சூழல் பற்றிய அறிவுகள் அவர்களுக்கு வளர்க்க ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் தினமும் உலக அறிவை தெரிந்து இருக்க வேண்டும். கல்வியறிவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்குச் சுற்றுச்சூழல் மற்றும் உலக அறிவு அனைத்தும் அவர்கள் மிகவும் அவசியமான ஒன்று. சுற்றுச்சூழல் ஆய்வுகள் ( EVS ) பள்ளியில் பாடமாகக் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மாணவர்களுக்குப் பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதையை வளர்க்க உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல், மேலும் அதை எவ்வாறு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் வளர்க்க உதவுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வை உருவாக்க EVS பாடம் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை உதவியாக இருக்கும். எதிர்கால வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்: மாணவர்களுக்கு வாழ்க்கையின் நிலையான நடைமுறைகளின் அவசியத்தைப் பற்றி அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நிலையான வாழ்வை ஊக்குவிக்கிறது: ஆற்றலைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி EVS பாடத்தின் கீழ் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன. உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்த்தல்: மாணவர்கள் உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்க்க EVS பாடம் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்குகிறது.பட்டாம்பூச்சி வாழ்க்கை முறை: ஒரு பட்டாம்பூச்சி வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளைச் சித்தரிக்கும் தொடர்ச்சியான படங்கள் உள்ளடக்கியிருக்கிறது. இது குழந்தைகளுக்குப் படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் தன்மையை ஏற்படுத்துகிறது. பட்டாம்பூச்சியின் சுழற்சி முறையை அறிய உதவுகிறது.தாவரத்தின் பாகங்கள்: எதற்காக தண்டுகள், வேர்கள், இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் உட்படத் தாவரத்தின் பாகங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தரக் காரணம், அவர்களுக்கு இதன் பயன்கள் மற்றும் பலன்கள் பற்றி அறிய உதவுகிறது.விதை வளர்த்தல்: இந்த பாடத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதைப் பற்றிக் கற்றுக் கொடுக்க காரணம், அவர்களுக்கு இந்த விதைகள் பற்றியும் அதன் வளர்ச்சி குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கற்றுக் கொடுக்கப்படுகிறது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

EDUCATION EVS ENVIRONMENT CHILDREN GROWTH FUTURE

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!குழந்தைகளுக்கு ஏன் பான் கார்டு அவசியம் என்று இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். எதற்காக மத்திய அரசு குழந்தைகளுக்கும் பான் கார்டு தேவை என்று கூறியது என்று முழு விவரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா? தெரிஞ்சுக்கோங்க பெற்றோர்களே!குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா? தெரிஞ்சுக்கோங்க பெற்றோர்களே!குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது அவர்களுக்கு நல்லதா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். வாழைப்பழங்கள் உடலை குளிர்ச்சியாக உணரவைக்கும், சில சமயங்களில் அவை சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
और पढो »

சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!HMPV Virus Tested In Chennai: சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
और पढो »

HMPV வைரஸ்: குழந்தைகளுக்கு ஆபத்து, எச்சரிக்கைHMPV வைரஸ்: குழந்தைகளுக்கு ஆபத்து, எச்சரிக்கைதில்லி RML மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பினாகி ஆர் தேப்நாத், HMPV வைரஸின் தாக்கம் குறித்து பெற்றோரின் அனைத்து கவலைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குழந்தைகளுக்கு HMPV வைரஸ் ஆபத்தானது, ஆனால் அதைத் தடுக்க சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
और पढो »

மகா கும்பமேளா வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள்..!மகா கும்பமேளா வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள்..!Maha Kumbh Mela | 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய மகா கும்பமேளா குறித்த முக்கிய அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய 7 முக்கிய பாடங்கள்குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய 7 முக்கிய பாடங்கள்இந்த கட்டுரை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டிய 7 முக்கிய பாடங்கள் பற்றி விளக்குகிறது. மரியாதை, ஆர்வம், புரிந்துணர்வு, மன்னிக்கும் குணம், மனநிறைவு, கருணை, மற்றும் நன்றியுணர்வு ஆகியவை குழந்தைகளின் நல்லுணர்வை வளர்ப்பதற்கு முக்கியமானவை.
और पढो »



Render Time: 2025-02-13 06:39:29