Maha Kumbh Mela | 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய மகா கும்பமேளா குறித்த முக்கிய அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்.
மகா கும்பமேளா குறித்த வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள் குளிக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. சுமார் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த கும்பமேளா வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி சங்கமிக்கும் இடத்தில் தான் கும்பமேளா நடக்கிறது.
இருப்பினும், இறுதியாக அம்ரித் தயாரிக்கப்பட்டபோது, அதனை பிரிப்பதில் ஒரு போர் ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து காக்க, மகாவிஷ்ணு, மோகினியின் வடிவில், அமிர்தம் அடங்கிய கலசத்தை தூக்கி எறிந்தார்.அப்போது, அந்த கும்பத்தில் இருந்து சிந்திய நான்கு துளிகள் பூமியில் விழுந்தது. அந்த நான்கு துளிகளில் உருவான நகரங்கள் தான் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என்று அழைக்கப்படுகிறது. அதனாலேயே இந்த இடங்கள் வரலாற்று ரீதியாக புனிதமானதாக கருதப்படுகின்றன.
Kumbh Mela Significance And Rituals Maha Kumbh Festival Highlights மகா கும்பம் 2025 மகா கும்பம் 2025 நேரலை மகா கும்பம் 2025 செய்திகள் கும்பம் 2025 Uttar Pradesh Maha Kumbh Mela Dates Kumbh Mela Latest Updates Kumbh Mela Live Updates மகா கும்பம் 2025 சமீபத்திய செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்?Live: தவெகா-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா? சட்டசபையில் இன்று முக்கிய விவாதம் வானிலை அப்டேட்? - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம்Live : மன்மோகன் சிங் காலமானார் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு அண்ணாமலை சவுக்கடி போராட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »
தமிழ்நாடு நியூஸ்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழைஇன்றைய தமிழ்நாடு செய்திகளின் முக்கிய புள்ளிகள்: அல்லு அர்ஜுன் கைது, பெரியார் நினைவு தின, மழை
और पढो »
ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ஓய்வூதியம் வரை.... முழு லிஸ்ட் இதோMajor Changes From January 1 2025: ஜனவரி 2025 முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »