Ice Cream Health Benefits : உடல் சூடாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குளிர்ச்சியாகும் என நினைத்தால், அது தவறு. மாறாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை உயர்த்தவே செய்யும் என்பதால், ஏன் அப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் சூடு இரட்டிப்பாக அதிகரிக்கும்குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்Chennaiஒரு ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு தெரியுமா?
Ice Cream Health Benefits Tamil : உடல் மிகவும் சூடாக இருப்பதை உணரும்போது, ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதனை தணித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். வாயில் சாப்பிடும்போது இருக்கும் குளிர்ச்சி உடலுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறதா? என்றால் இல்லை. மாறாக உடலில் சூட்டை ஐஸ்கிரீம் அதிகரிக்கவே செய்கிறது. ஏன் என்பதற்கான மருத்துவ காரணங்களை பிரபல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீம் செரிமானம் ஆகும்போது அதில் இருக்கும் பால் கொழுப்பை செரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஐஸ்கிரீமில் அதிக பால் கொழுப்புகளே இருக்கும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை ஒப்பிடும்போது அவை கடினமானவை என்பதால் பால் கொழுப்பை செரிக்க அதிக ஆற்றலை உடல் எடுத்துக் கொள்ளும். இது இயல்பாகவே உடலின் சூட்டை மேலும் அதிகப்படுத்த முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. கூடுதலாக ஐஸ்கிரீமில் சர்க்கரையும் இருக்கிறது. செரிமானத்தின்போது அவை உடைக்கப்படும்போது வெப்பம் வெளிப்படுகிறது.
சரி, உடலை குளிர்விக்க என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதாவது உடல் சூடாக இருப்பதை உணரும்போது, உடனடியாக என்ன சாப்பிடலாம் என்று கேட்பவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், மோர், எலுமிச்சை ஜூஸ், தேங்காய் தண்ணீர் ஆகியவற்றை சாப்பிடலாம் என்கின்றனர். செயற்கை பானங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும் என கூறும் மருத்துவர்கள் அதனால் உடலுக்கு கெடுதலே தவிர நன்மைகள் ஏதும் இல்லை என்றும் அடிக்கோடிட்டு சொல்கின்றனர்.
ஆனால், இப்போதுவரை பெரும்பாலானோர் உடலை குளிர்விக்க செயற்கை பானங்களையே உடனடியாக வாங்கி குடிக்கின்றனர். இது ஆபத்து என்பதை அவர்கள் அறிந்திராமல் செய்யும் தவறு என்றாலும், அவரவர் உடலுக்கு எதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்தவகையில் இவ்வளவு நாள் ஐஸ்கிரீம் உடலை குளிர்ச்சியாக்கும் என நினைத்து சாபிட்டவர்கள் இனி வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.
Body Heat Effects Of Ice Cream Cool Down Myths About Ice Cream Healthy Cooling Drinks Why Ice Cream Increases Body Heat ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் நன்மைகள் ஐஸ்கிரீம் பின்விளைவுகள் உடலை குளிர்ச்சியாக்க உடலை குளிர்ச்சியாக்கும் பானங்கள் உடல் குளிர்ச்சி ஹெல்த் நியூஸ் ஹெல்த் அப்டேட்ஸ் லைப்ஸ்டைல் நியூஸ் தமிழ் Tamil Lifestyle News Latest Lifestyle News Ice Cream Myths Ice Cream Myths Debunk
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சாப்பாடு மட்டும் இல்லை! இந்த காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கும்!தற்போது பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருந்து வருகிறது. உடலில் ஏற்படும் ஒருவித ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும்.
और पढो »
பெண்களுக்கு முடி கொட்ட காரணமே இதுதான்! இந்த தப்ப செய்யாதீங்கwomen Hair loss Reason : பெண்கள் அதிகமாக முடி கொட்டினால் மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால், அது எதனால் நடக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அதனை ஈஸியாக சரிசெய்துவிடலாம்.
और पढो »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »
சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »