FSR Of RBI On SCBs NNPA : கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாராக் கடன்கள் குறைந்துள்ளது, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது...
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ: வங்கிகளின் வராக்கட ன்கள் சொத்துக்கள் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், வலுவான ஜிடிபி எண்கள் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவும் என்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை தெரிவித்துள்ளது.
மார்ச் 2024 இறுதியில் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளின் ) மொத்த செயல்படாத சொத்துகளின் விகிதம் 2.8 சதவீதமாகவும், நிகர செயல்படாத சொத்துகள் ) விகிதம் 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக FSR அறிக்கை காட்டுகிறது. அனைத்து SCBகளின் GNPA விகிதம் மார்ச் 2025க்குள் 2.5 சதவீதமாக மேம்படும் என்று, ரிசர்வ் வங்கியின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
FSR Of Reserve Bank Scbs NNPA இந்திய வங்கிகளின் வராக்கடன் வங்கிகளின் பிரச்சனை ஆர்பிஐயின் 2024 அறிக்கை Reserve Bank Of India Bad Loans GDP Numbers RBI Financial Stability Report Reserve Bank Of India Bad Loans GDP Numbers FSR Of Reserve Bank Scbs NNPA Real Gross Domestic Product GDP Rose By 8.2 Per Cent In 2023-24 Financial Stability Report FSR Of Reserve Bank Scbs NNPA Real Gross Domestic Product GDP Rose By 8.2 Per Cent In 2023-24 வராக்கட ன் வாராக்கடன் கடனுக்கு வட்டி கடன் திருப்பி செலுத்துதல் ஜிடிபி வளர்ச்சி Bad Debts GDP Business Banking Sector GDP Growth
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
और पढो »
UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
और पढो »
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!
और पढो »
தினமும் காலையில் ஒரு கைப்பிடி முளைகட்டிய பயறு.. நன்மைகளை தெரிஞ்சிக்கோங்கஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய பயறு சாப்பிட்டு வபதால், நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத 7 அற்புதமான பலன்களை பெறலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்கள்ளுக்கு டபுள் ஜாக்பாட்: அகவிலைப்படியுடன் இதுவும் உயரக்கூடும்!!7th Pay Commission: அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால், அது ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பூஸ்டர் டோஸ் போல செயல்படும்.
और पढो »