Salt | உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் உப்பை ஒரு மாதம் உணவில் குறைவாக சேர்த்துக் கொண்டால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள் ஆச்சரியப்பட வைக்கும்.
இதய நோய், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை வராதுஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Salt intake reducing Health benefits Tamil | உணவுக்கு சுவை கூட்டும் உப்பு உடலுக்குள் கூடினால் பெரிய ஆபத்து. சுவைக்காக அதிகம் உப்பை தினசரி உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிகம். ஆனால் அவர்கள் பின்விளைவுகளை அறிந்திருப்பதில்லை. உப்பு சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதிலும் உடலுக்கு நன்மையான விஷயங்கள் இருக்கின்றன.
உப்பை பொறுத்துவரை பல வகைகள் இருக்கின்றன, சாதாரண உப்பு, கல் உப்பு, இலவங்கப்பட்டை உப்பு, ஹிமாலயன் உப்பு போன்ற வகையான மார்க்கெட்டில் பிரபலமாக இருக்கும் உப்புகள். தினசரி உணவைப் பொறுத்தவரைகுறைந்த அளவு உப்பை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்பின் நுகர்வு அதிகரிப்பது ஏற்கனவே கூறியதுபோல் ஆபத்தானது. உடலில் உப்பு அதிகரிக்கும்போது இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில தீவிர நோய்களுக்கு காரணமாகிறது.
மேலும் படிக்க | பரவும் ஆர்எஸ்வி தொற்று... அலர்ட் செய்யும் மருத்துவர்கள் - தற்காத்துக் கொள்வது எப்படி? WHO படி, ஒரு நாளைக்கு 5 கிராம் அல்லது அதற்கும் குறைவான உப்பை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதை விட அதிக உப்பை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது இதயம் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.உடலில் உப்பு அதிகரிக்க அதிகரிக்க நீர்ச்சத்தும் அதிகரிக்கும். அதற்கேற்ற நீர்ச்சத்துக்கு உணவில் சேர்த்துக் கொள்ளாதபோது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனென்றால், சோடியம் நமது உடலின் திரவங்களுடன் நேரடியாக கலக்கக்கூடியது.
உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதிக உப்பை உட்கொள்வதால் சிறுநீரகத்தின் மீது அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகம் பலவீனமடைகிறது. அதிக உப்பை உட்கொள்வது நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உப்பு உட்கொள்ளலை குறைக்கவும். நம் உடலில் உள்ள எடையின் பெரும்பகுதி திரவ எடை. உங்கள் உணவில் உப்பின் உட்கொள்ளலைக் குறைத்தால், உங்கள் உடலில் இருந்து அதிக திரவ இழப்பு ஏற்படுகிறது. எடையும் குறையும்.
Low Salt Diet Effects On The Body How Much Salt Is Healthy Per Day? Salt Intake And High Blood Pressure Control Salt Diet For Heart And Kidneys Salt And Weight Loss உப்பு குறைவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உப்பு அதிகம் எடுத்துக் கொள்வதால் வரும் ஆபத்துகள் How Salt Affects Weight Loss High-Salt Foods To Avoid How To Reduce Salt Intake Easily WHO Guidelines On Salt Consumption Healh Tips Tamil Latest Health Tips Tamil உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு உப்பு நிறைந்த உணவுகள் குறைவாக உப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!White Rice Benefits | வெள்ளை அரசியை 30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் நடக்கும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு சுப யோகம் ஆரம்பம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Diwali Rasipalan: தீபாவளியன்று உருவாகும் நல்ல யோகங்கள், திபாவளிக்கு முன்னும் பின்னும் நடக்கும் கிரக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »
நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கிய அட்வைஸ்Pregnancy Tips | கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இனிப்புகளை குறைவாக சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
और पढो »
கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்... லிவரை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்!கல்லீரல் உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
और पढो »
Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான்Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
और पढो »