காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை கண்டித்து தேமுதிக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாNDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..! ஜாக்கிரதையாக இருக்கவும் Kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை அறிவித்து, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையிலே இன்றைய தினம் தமிழக முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில்,சார்பில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து, திமுகவின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ் பங்கேற்று, கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிர் இழந்த தமிழர்களுக்காகவும், தமிழர்களின் உயிரை பறித்த கையாலாகாத மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள்,மகளிர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கருப்பு உடை அணிந்துக்கொண்டும், கண்டன முழக்கங்களை எழுப்பியும்,கைகளில் தேமுதிக கட்சி கொடிகளை ஏந்திக் கொண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | Gleneagles Health City: புற்றுநோய் சிகிச்சையில் சாதனை படைத்த சென்னை தனியார் மருத்துவமனை! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Kallakurichi Hooch Tragedy Kallakurichi Statement Illicit Liquor Deaths DMDK Update On Kallakurichi DMK Government கள்ளக்குறிச்சி விவகாரம் தேமுதிகவினர் ஆர்பாட்டம் தேமுதிக Kallakurichi Illicit Liquor Deaths DMK Leaders Blamed By DMDK Kallakurichi Illicit Liquor Crisis DMDK On Kallakurichi Kallakurichi Toxic Liquor Victims
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்Edappadi Palaniswami : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
और पढो »
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ; திமுக நிர்வாகிகள் தொடர்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
और पढो »
கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்புகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திமுக எம்எல்ஏகள்ள உதய சூரியன், வசந்தம் கார்த்திகயேன் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.
और पढो »
கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு!
और पढो »
தமிழகத்தின் ஆளில்லா பேய் கிராமம்! கடைசியாக வாழ்ந்து வந்த வந்தவரும் உயிரிழப்பு..தமிழகத்தின் ஆளில்லா கிராமம்..கடைசியாக வாழ்ந்து வந்த முதியவரும் உயிரிழப்பு!
और पढो »