காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா... உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..!

Supreme Court On Redistributing Wealth समाचार

காங்கிரஸ் கிளப்பியுள்ள சொத்து மறுபங்கீடு சாத்தியமா... உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன..!
Wealth RedistributionCongressகாங்கிரஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சொத்துகள் மறுபங்கீடு கொள்கை இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தனியாருக்கு சொந்தமான சொத்தை அரசு சொத்து மறுபங்கீடு செய்யலாமா?சமூக வளங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த முடிவை எடுக்க வேண்டும். புதன்கிழமையன்று, 'இன்றைய தலைமுறையினர் எதிர்கால சந்ததியினருக்கான நம்பிக்கையான இருக்கும் சமூக வளங்களுக்கும், தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும்' என்றுஇது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, 'தண்ணீர், காடுகள் மற்றும் சுரங்கங்கள் போன்ற தனியார் சொத்துக்களுக்கு பிரிவு 39 பொருந்தாது என்று கூற முடியாது.

1986 ஆம் ஆண்டில், பிரிவு 1A பிரிவு 39 பிரிவுகள் MHADA சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்பிரிவின் மூலம், நிலங்கள் மற்றும் கட்டடங்களை கையகப்படுத்தி, 'தேவையுள்ளவர்களுக்கு', 'அத்தகைய நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு' மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்ட திருத்தம் மூலம் அத்தியாயம் VIII-A சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 70% குடியிருப்பாளர்கள் கோரினால், மாநில அரசு செஸ் வரி வசூலிக்கப்பட்ட கட்டிடங்களை கையகப்படுத்த அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிவு 39 இல் குறிப்பிடப்பட்டுள்ள 'சமூகத்தின் பௌதீக வளங்கள்' தனியார் வளங்களை உள்ளடக்கியதா இல்லையா என்பது உச்ச நீதிமன்றத்தினால், எழுப்பப்பட்ட அடிப்படைக் கேள்வியாகும் - இதில் செஸ் வரி வசூலிக்கப்பட்ட கட்டிடங்களும் அடங்கும். மார்ச் 2001 இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பிரிவிற்கு மாற்றியது. பிப்ரவரி 2002 இல், நீதிபதி ஐயரின் விளக்கத்தை ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டது, ஆனால் வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Wealth Redistribution Congress காங்கிரஸ் சொத்து பகிர்வு உச்ச நீதிமன்றம் Loksabha Elections 2024 சாம் பிட்ரோடா Sam Pitroda

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
और पढो »

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
और पढो »



Render Time: 2025-02-13 15:28:16