கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்

Gossip समाचार

கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம்: மலர்களின் குமுறல்
Flower Partyகிசுகிசுதமிழ்கிசுகிசு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

கிசுகிசு : பூ கட்சியில் சில்லு வண்டுகளின் மோப்பம் மலர்களை குமுற செய்ய, மூத்த வண்டுகள் டீலிங், கமிஷன் விஷயங்களையும் கசியவிடத் தயாராக உள்ளன.

ஆச்சார கட்சிக்குள் நடக்கும் சமாச்சாரங்கள்3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்? கிசுகிசு : ஆச்சார கட்சி என்று நம்பி போனால், அங்கே தான் சில்லு வண்டுகளின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது என பூ கட்சி யை நோக்கி சென்ற பெரும்பாலான மலர்களின் குமுறலாக இருக்கிறதாம்.

மேலும் படிக்க | கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் எது எப்படியோ ’பூ’ வாசம் பரவினால் போதும் என அமைதியாக இருந்த மூத்த வண்டுகள், தாங்கள் ஓரங்கட்டப்படுவதையும், டார்கெட் செய்யப்படுவதையும் உணர்ந்தவுடன் இனி கப்சிப் என்று இருந்தால் வேலைக்கு ஆகாது என பார்முக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் ’மோப்பம்’ விட்டு சில்லு வண்டுகளிடம் சிக்கிக் கொண்டுவிட்டதால், அவர்கள் சரண்டர் மோடில் இருந்து பின்வாங்குவதாக இல்லையாம்.

அதன்தொடர்ச்சியாக தான் பூ கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளின் மோப்ப விஷயம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பான பல விஷயங்களை வெளியான நிலையில், ராஜா வண்டுகள் இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம். காரணம், நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்டை கொடுக்கிறோம், அதனால் எங்கள் மீது வரும் பிராதுகளை தூசு தட்டாமல் கிடப்பில் போட்டுவிடுங்கள் என சில்லு வண்டுகள் செட்டில் மென்ட் பேசிவிட்டார்களாம்.

மலர்களோ, என்ன செய்வது என தெரியாமல் வண்டுகளின் மோப்ப தொல்லை தாங்க முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வெளி வேஷத்தை நம்பி இங்க வந்திராதீங்க, வர விரும்பும் மலர்களுக்கு தடையும் போடுகிறார்களாம். ஒட்டுமொத்தமாக பூவின் மோப்ப நாற்றம் பரவிக் கொண்டிருக்க, இந்த மேட்டர் எல்லாம் எங்க லீக்காகிறது என சில்லுவண்டுகள் யோசித்து, தங்களுக்கு எதிரான மூத்த வண்டுகளையும் சேர்த்து நோட்டம் விடுகிறார்களாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Flower Party கிசுகிசு தமிழ்கிசுகிசு பூ கட்சி சில்லு வண்டுகள் Harassment Women Scandal மலர்கள் குமுறல் மூத்த வண்டுகள் மோப்பம் தமிழ்நாடு கிசுகிசு தமிழ்நாடு அரசியல் நியூஸ் தமிழ்நாடு அரசியல் அப்டேட்ஸ் Rumor

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...Punarphoo Dhoshamசனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தால் புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
और पढो »

மத்திய அமைச்சராகும் கனவு தகர்ந்த கூட்டணி கட்சியினர்! PBK ஜெகன் மூர்த்தி பேட்டி!மத்திய அமைச்சராகும் கனவு தகர்ந்த கூட்டணி கட்சியினர்! PBK ஜெகன் மூர்த்தி பேட்டி!PBK Jagan Murthy: இந்திய கூட்டணியினர் வெற்றி கனவில் இருந்தார்கள், கூட்டணி கட்சியில் இருந்தவர்கள் அமைச்சராக ஆகி விடுவோம் என்ற கனவு தகந்து போனது: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
और पढो »

Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..Kuwait Fire : குவைத் தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்களின் பேட்டி! மரண ஓலத்தை கேட்டதாக குமுறல்..
और पढो »

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுஅரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுgossip ; முதல் நாற்காலிக்கு வரப்போகும் போட்டியில் அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் இடையே நடக்கப்போகும் சோஷியல் மீடியா யுத்தத்ததில் அந்தபுரத்து சமாச்சார சண்டை சந்தி சிரிக்கப்போகுது என்பது தான் இப்போது டீக்கடை பேச்சாக இருக்கிறது.
और पढो »

Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்Union Budget 2024: சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
और पढो »

அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுஅரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசுgossip ; முதல் நாற்காலிக்கு வரப்போகும் போட்டியில் அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் இடையே நடக்கப்போகும் சோஷியல் மீடியா யுத்தத்ததில் அந்தபுரத்து சமாச்சார சண்டை சந்தி சிரிக்கப்போகுது என்பது தான் இப்போது டீக்கடை பேச்சாக இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 11:56:31