கிரகங்களில் இந்த அசுப கிரகங்கள் சுபமான பலன்களைக் கொடுக்கும்! சுப கிரகமாக இருந்தாலும் போட்டு தாக்கும் குரு!

செவ்வாய் समाचार

கிரகங்களில் இந்த அசுப கிரகங்கள் சுபமான பலன்களைக் கொடுக்கும்! சுப கிரகமாக இருந்தாலும் போட்டு தாக்கும் குரு!
புதன்குருசுக்கிரன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

Planets And Its Traits : நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் கிரகங்களின் நிலை, இயக்கம், அவர்களின் சேர்க்கை பார்வை என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன...

கிரகங்களில் இந்த அசுப கிரகங்கள் சுபமான பலன்களைக் கொடுக்கும்! சுப கிரகமாக இருந்தாலும் போட்டு தாக்கும் குரு !: நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தான் கிரகங்களின் நிலை, இயக்கம், அவர்களின் சேர்க்கை பார்வை என அனைத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன...ஒன்பது நவகிரகங்களையும் சுபர் சுபர் என இரு வகையாக பிரித்துள்ளனர். கிரகங்களின் தன்மை, நிலை அவற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அவற்றின் சுப மற்றும் அசுபத்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்..

இவற்றில் சுபர் யார், அசுப கிரகம் எது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்நவகிரகங்களில் முதன்மை கிரகமாக இருந்தாலும் சூரியன் அசுபர் தான், ஆனால் அவர் அரை பாவ கிரகமாவார். செவ்வாய் கிரகம் அசுப கிரகமாகும், செவ்வாய் முக்கால் பாவ கிரகம் ஆகும், முழு பாவ கிரகம் அல்ல...புதனை சுபகிரகம் என்று சொன்னாலும், அவர் முழு சுபர் அல்ல. பாவிகளோடு அதாவது பாவகிரகங்களோடு சேராமல், சுக்கிரனோடும் குருவோடும் சேர்ந்த புதன், தனித்த புதனை விட அதிக சுப வலிமை உடையவர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

புதன் குரு சுக்கிரன் சனீஸ்வரர் ராகு கேது சுப கிரகம் அசுப கிரகம் சுபர் அசுபர் ஜோதிடம் நவகிரகங்கள் Navagraha Spritual Horoscope Astrology Astro Tips In Tamil Navagraha And Its Traits Sun Moon Mars Mercury Guru Bagwan Shukran Sukran Shani Bagvan Shanidev Raghu Ketu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பார்த்தால் கோடி நன்மை தான்! ஆனா இந்த ராசிகளுக்கு மட்டும் ஆப்பு வைக்கும் குரு வக்ர பெயர்ச்சி!குரு பார்த்தால் கோடி நன்மை தான்! ஆனா இந்த ராசிகளுக்கு மட்டும் ஆப்பு வைக்கும் குரு வக்ர பெயர்ச்சி!தீபாவளிக்கு முன் குரு பகவான், வழக்கத்திற்குக் மாறாக பிற்போக்காக சஞ்சரிப்பார், இந்த மாற்றம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்...
और पढो »

துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன?துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன?Venus in Virgo : துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்? யாருக்கு எப்படி என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர் தான்!!!
और पढो »

குரு வக்ர பெயர்ச்சி.. செல்வம், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்குகுரு வக்ர பெயர்ச்சி.. செல்வம், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்குGuru Vakri In Vrishabh: ஜோதிடத்தின் படி, வருகிற அக்டோபர் மாதம் குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »

ஒவ்வொரு வயதினரும் உடல் எடையை குறைக்க தினசரி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?ஒவ்வொரு வயதினரும் உடல் எடையை குறைக்க தினசரி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?தினமும் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது என்று நினைக்கும் வேகத்தில் நடப்பது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
और पढो »

எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!Viral Video of King Cobra: வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாம்பு எப்படி இருமல் சிரப் பாட்டிலை விழுங்கி அவதிப் படுகிறது என்பதை காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
और पढो »



Render Time: 2025-02-15 09:29:17