Venus in Virgo : துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்? யாருக்கு எப்படி என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர் தான்!!!
மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர்புது மருமகளிடம் இந்த 5 விஷயங்களை எதிர்பாக்காதீங்க - மாமியார்களே முக்கியமா நோட் பண்ணுங்கDivorced Parentsஅனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுவதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் சுக்கிரன் பெயர்ச்சி பலராலும் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஏனென்றால், மகிழ்ச்சி, வசதி, வளம், புகழ், பிரபல்யம் மற்றும் செழுமைக்கு காரணமான கிரகமான கிரகம் சுக்கிரன் ஆவார்.
தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். 2024 செப்டம்பர் 18 அன்று மதியம் இரண்டு மணிக்கு துலாம் ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் மூன்றுதுலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் எல்லாவிதங்களிலும் ஆதாயம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், பொருளாதாரத அபிவிருத்தி, தொட்டதெல்லாம் லாபம் என அருமையான காலகட்டமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும், சமூகத்திலும் பிறரின் ஆதரவு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் என்று சொல்வார்களே, அது இந்த காலம் தானோ என்று தோன்றும் அளவுக்கு அருமையான பலன்களை துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கொடுப்பார்.
மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ராசிகள் September Monthly Horoscope Monthly Horoscope September Horoscope 2024 Virgo September 2024 Horoscope Leo Horoscope September 2024 Aries Horoscope September 2024 Pisces September 2024 Horoscope September Rasipalan Venus Transit Sun Transit Mecury Planetary Transit 2024 September Horoscope கிரக பெயர்ச்சி September Grah Gochar 2024 Grah Gochar 2024 Astrology Monthly Rashifal 2024 Planet Transit 2024 Sun Transit 2024 Venus Transit 2024 Mercury Transit 2024 Predictions Photos
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செப்டம்பர் மாத ராசிபலன்.. தெறிக்க தெறிக்க வெற்றி பெறப்போக்கும் ராசிகள் இவையேSeptember Rashi Parivartan 2024: செப்டம்பர் மாதம் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கப் போகிறது. இந்த மாதம் சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும்.
और पढो »
இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குVenus Transit In Virgo: ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதிகாலை 01:24 மணிக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
और पढो »
ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?NO Shani Peyarchi In 2024 :L சனீஸ்வரரின் கும்ப ராசி உதயம் அஸ்தமனம், வக்ரகதி இயக்கம் ஆகியவை உங்கள் ராசிக்கு சாதகமானதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா?
और पढो »
ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!Motion Sensor Lights : நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
और पढो »
பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனீஸ்வரரால் யாருக்கெல்லாம் பாதிப்பு? சுலபமான பரிகாரங்கள்!Sani Nakchatra Peyarchi : பூரட்டாதி நட்சத்திரத்தில் பாதத்தை மாற்றும் சனியின் பாதிப்பினால் கஷ்டப்படுபவர்களுக்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
கன்னிக்கு சுக்கிரன் போனால், பார்லர் செலவு அதிகரிக்கும்? உங்க ஆளு ராசி என்ன? கன்னி இல்லையே??Virgo Venus Bad Effects : கன்னியில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பன்னிரெண்டு ராசிகளிலும் தாக்கத்தை உருவாக்கும் என்றாலும் சுக்கிரனால் அதிக பாதிப்பு யாருக்கு என்பது தெரியுமா?
और पढो »