NO Shani Peyarchi In 2024 :L சனீஸ்வரரின் கும்ப ராசி உதயம் அஸ்தமனம், வக்ரகதி இயக்கம் ஆகியவை உங்கள் ராசிக்கு சாதகமானதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா?
பரிகாரங்களைதெரிந்துக் கொள்வோம்...சனி கொடுக்கும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள்!காய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அம்மை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!சனிப்பெயர்ச்சி என்றாலே அனைவருக்கும் பதற்றம் அதிகமாகும். ஆனால், 2024 ஆம் ஆண்டில் சனியின் ராசிப்பெயர்ச்சி இல்லை என்பது ஆசுவாசம் தருகிறது. ஆனால், சனியின் ராசிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், நட்சத்திரப் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, உதயம் அஸ்தமனம் என வேறுவிதமான மாற்றங்களை சனியின் இயக்கம் நடத்துகிறது.
சனீஸ்வரரின் இந்த மாற்றங்கள் உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா என்பதையும் அதற்கான பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம். 2024 ஆம் ஆண்டில், சனி கும்ப ராசியில் மட்டுமே சஞ்சரிக்கும். வேறு எந்த ராசிக்கும் செல்லவில்லை. ஆனால் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமிக்கும் மற்றும் உதயமாகும் என்பதால் அதன் விளைவுகள் சாதகமானதாகவும் பாதகமானதாகவும் இருக்கும். இந்த கணிப்புகள் அனைத்துமே பொதுவானவை, ஜாதகத்தில் சனியின் நிலை தான் ஒருவரின் பாதிப்பையோ அதிர்ஷ்டத்தையோ சொல்லும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.சனி கடும் உழைப்பைக் குறிக்கும் கிரகம், ஆசிரியரைப் போல, தவறுக்கு தண்டிக்கத் தவறுவதில்லை.
சனியின் இந்தத் தாக்கத்தின் அடிப்படையில், அவரை ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர் என்றும் சொல்லலாம். ஆனால், தஞ்சமடைந்தவர்களின் துன்பத்தை குறைத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று சொல்லும் அளவுக்கு துன்பத்தை மடை மாற்றும் சக்தி, சனீஸ்வரரை வழிபாட்டிற்கு உண்டு. மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...கோயில், திருகொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், திருவானைக்கால் சனி கோவில் என சனியின் பரிகார தலங்களுக்கு சென்று சனீஸ்வரரை தஞ்சம் அடைந்தால் துன்பத்தை சுலபமாக கடந்துவிடலாம்.
Spritual Lord Shani Dev Shani Peyarchi 2024 Shani Remedies Mittify Shaneeswar Effects Astrological Prediction Sun Transit 2024 Aavani Rasi Palan Spritual Rasipalan Sani Peyarchi Sun Transit Rahu Peyarchi Aries Capricorn Aquarius Virgo Zodiac Sign Adi Month Rasipalan Bad Time In August சிம்மத்தில் இணையும் ராகு சனி சூரியன் ராகு பெயர்ச்சி சூரியன் பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி சனி நட்சத்திர பெயர்ச்சி ராகு நட்சத்திர பெயர்ச்சி சூரியன் ராசி பெயர்ச்சி சிம்மத்தில் ராகு சிம்மத்தில் சூரியன் சிம்மத்தில் சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி சந்திர கிரகணத்தால் மோசமாய் பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு சனி பரிகாரங்கள்!Sani Chandra Grahan : சனீஸ்வரர் என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு, சனி சந்திர கிரகணம் என்ற பெயர் பீதியைக் கொடுக்கும்.
और पढो »
ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர் ... ஒரிஜினலா - டூப்ளிகேட்டா... கண்டுபிடிப்பது எப்படிஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
और पढो »
பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரர், தற்போது பாதத்தை மாற்றுகிறார்.பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!
और पढो »
சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்
और पढो »
அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
और पढो »
உடலை பிட்டாக வைத்திருக்க தினசரி இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!சில நல்ல பழக்கவழக்கங்களை தினசரி பாலோ செய்து வந்தால், எந்தவித நோய்களும் இன்றி ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
और पढो »