பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரர், தற்போது பாதத்தை மாற்றுகிறார்.பாதச் சனியா இருந்தாலும் நட்சத்திர பாதத்தை மாத்தினாலும் சனி பெயர்ச்சின்னாலே பிரச்சனை தான்!!!
சனியின் இன்றைய பெயர்ச்சி, சிலருக்கு மோசமான காலமாக இருந்தாலும், மூன்று ராசி க்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கப் போகிறது. அந்த ராசி கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். முதலீடு செய்யும்போது லாபம் வருவது ஒருபுறம், நஷ்டம் ஏற்படாமல் இருப்பதே பெரும்பாடாகிவிடும். சிந்தித்து செயலாற்றுங்கள்சனியின் நட்சத்திர பாத மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கும் மிகவும் மோசமானதாக இருக்கும். சண்டைகள் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய சொந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருங்கள்.
Shani Nakshatra Gochar ஆகஸ்ட் 18 சனிப் பெயர்ச்சி பூரட்டாதியில் சனி சஞ்சாரம் Sani Nakshatra Peyarchi Palangal Sani Nakshatra Peyarchi Peyarchi Palangal Sani Peyarchi Palangal Zodiac Signs Poorattathi Nakshathram Poorattathi Golden Period Success Money பூரட்டாதி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பகவான் ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானுக்கான ஸ்தோத்திரம் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Sani Peyarchi Palangal Sani Natshatra Peyarchi Ezharai Sani ராசிபலன் Astro News In Tamil Rasipalan பூரட்டாதி நட்சத்திரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் சனீஸ்வரர் பரிகாரங்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓவரா சிந்திக்கிறீங்களா? கொஞ்சம் கன்ட்ரோல் பண்ண டிப்ஸ்Sleeping Tips : தூக்கம் வராமல் இருப்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால், இரவு படுக்கையில் இருக்கும்போது தான் ஏதோ சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இதனை கன்ட்ரோல் செய்தாலே ஆரோக்கியமான தூக்கம் வந்துவிடும்.
और पढो »
நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!பெண் நாக சாதுவாக மாறுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இன்றும் பல பெண்கள் அகோரிகளாக, நாகா சாதுக்களாக மாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
और पढो »
இன்னும் 24 மணி நேரத்தில் சனி பெயர்ச்சி.. ராஜாதி ராஜ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit 2024 : இன்னும் 24 மணி நேரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி பூரட்டாதி நட்சத்திரத்தில் நடக்கப் போகிறார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
और पढो »
வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »
சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்சனி உச்சம்.. பணம், புகழ், அதிர்ஷ்டம்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்
और पढो »