சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சனியின் வக்கிர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும்?முருகப் பெருமானை வணங்கி, பூஜை செய்து வந்தால், வினைகள் யாவும் விலகும்.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?
சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ளார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையும் வரை, சனி பகவான் வக்ர நிலையில் நீடிப்பார். சனியின் வக்கிர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் அடக்கம். பரந்த மனப்பான்மையும், மன உறுதியும் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரை எடை போடும் ஆற்றல் மிக்கவர். இவர்களது செயல்களில் யாரும் எளிதில் குறை கண்டுபிடிக்க முடியாது. அதிகாரம் செலுத்துவதில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். சனி பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள், நட்சத்திரப்படி பெறப்போகும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள், திறமைக்கான அங்கீகாரம் கிடைத்து, வேலையில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் உள்ள பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்வில் குதூகலம் நிறைந்து காணப்படும். சிறிய அளவில் தோன்றும் கருத்து வேறுபாடுகளை, சமாளித்து குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுவீர்கள். உறவினர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi நல்ல காலம் ஆரம்பம் மேஷம் முதல் மீனம் வரை சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Shaneeswara Eyes On Aries : ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கும்பத்தில் இருக்கும் சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பார்.
और पढो »
உத்திரட்டாதியில் ராகு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு அமோக வாழ்க்கை...!!ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் மற்றும் இந்த ராசியின் தெய்வம் குரு பகவானாக கருதப்படுகிறது.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »
சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!சனி வக்ர பெயர்ச்சி 2024: சனி பகவான் ஜூன் 29, 2024 அன்று, கும்ப ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்நிலையில், வருன் ஆகஸ்ட் 18 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார்.
और पढो »