Sani Chandra Grahan : சனீஸ்வரர் என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு, சனி சந்திர கிரகணம் என்ற பெயர் பீதியைக் கொடுக்கும்.
கெட்டது செய்தாலும் வினைகளை விலக்க சனி பரிகாரங்கள் செய்யலாம்...எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் Jupiter Retrograd Transitசென்னை மக்களே... 55 மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து... பயப்பட வேண்டாம் - இதை படிங்க!Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?
சனியின் சந்திர கிரகணம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே, சனி பகவான் என்ன தொல்லை தருவார் என்ற ஆதங்கமும் மனதில் எழும். ஆனால், அதைவிட முக்கியமான சில கேள்வி சிலருக்கு மட்டுமே எழும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றி கேள்விபட்டதுண்டு ஆனால் இது என்ன சனி சந்திர கிரகணம் என்ற கேள்வி தான் அது.சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவிலும் இந்த அரிய வானியல் நிகழ்வு தென்படும். நாளை சனி கிரகம் ஏற்படுத்தும் கிரகணம் பலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பூமியும் சூரியனும் - சந்திரன் ஒரு நேர்கோட்டில் வந்து சூரியனின் சில பகுதியை மறைக்கும் போது, அதன் நிழல் பூமியில் விழும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதேபோல, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.ஆனால் ஜூலை 24, புதன்கிழமை நடைபெறும் கிரகணகத்தில், சந்திரன் சனியை மறைக்கப் போகிறது. இதன் காரணமாக சனி சந்திர கிரகணம் ஏற்படும். 'சனி கிரகத்தின் சந்திர மறைவு' என்று இந்த கிரகணத்திற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த சனி சந்திர கிரகணம் ஜூலை 24 நள்ளிரவு அல்லது 25 அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கி 15 நிமிடங்களுக்குள் சந்திரன் சனியை முழுமையாக மறைக்கும். இதைத் தொடர்ந்து, அதிகாலை 2:25 மணிக்கு, சனியும் சந்திரனுக்குப் பின்னால் இருந்து வெளிவருவதைக் காணலாம். அதாவது, 1:30 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை சந்திரனுக்குப் பின்னால் சனி மறைந்துவிடும்.இந்தியா, இலங்கை, மியான்மர், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சனி சந்திர கிரகணம் தெரியும். இந்த சனி சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Bad Luck Lunar Eclipses Pose Risks To Pregnant Women Lunar Eclipses Harm Food And Water Lunar Eclipses Myths Lunar Eclipses Remedies Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Vakra Peyarchi Palangal Lord Shani Shani Sani Peyarchi ராஜவாழ்க்கை சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கண்டச் சனி ஏழரை சனி அஷ்டமச் சனி என சனீஸ்வரருக்கு பல்வேறு பெயர்கள் வர காரணம்???Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
और पढो »
சனி உச்ச ஆட்டம்.. தீபாவளியில் சரவெடி.. இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிசனி உச்ச ஆட்டம்.. தீபாவளியில் சரவெடி.. இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி
और पढो »
சனி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்சனி ஆட்டம் அடுத்த 139 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்
और पढो »
சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார்.
और पढो »