குரு செவ்வாய் சேர்க்கை.. ஆகஸ்ட் வரை இந்த ராசிகளுக்கு கஷ்ட துஷ்ட காலம்
Jupiter and Mars Conjunction 2024: இன்னும் 3 நாட்களில் செவ்வாய் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இந்த ராசியில் குரு தற்போது பயணித்து வருகிறார். இதனால் வருகிற 12 ஆம் தேதி குரு செவ்வாய் சேர்க்கை நடைபெறும்.ரிஷப ராசியினருக்கு பல்வேறு சவால்கள் அதிகரிக்கும்.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
Jupiter and Mars Conjunction 2024: இன்னும் 3 நாட்களில் அதாவது வருகிற ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ராசியில் ஏற்கனவே குரு இருக்கும் நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் செவ்வாய கிரகத்தின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த சேர்க்கையானது வருகிற ஆகஸ்ட் மாதம் வரை இருக்கப் போகிறது. இந்த சேர்க்கையால் மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனையே தரும்.
மேலும் படிக்க | Venus Transit 2024: குரு பணத்தை கொடுத்தால் செலவு வைத்து பணப்பிரச்சனைக்கு காரணாகும் சுக்கிரன்!மிதுன ராசிக்காரர்களுக்கு 12ம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் பிரச்சினைகள் சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து செலவுகள் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Sun Tranist July 17 In Cancer Zodiac : ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..
Mangal Gochar 2024 Mars Transit In Taurus 2024 Mangal Guru Yuti 2024 Jupiter And Mars Conjunction Gurupeyarchi 2024 Mars Transit 2024 Sevvai Peyarchi 2024 Jupiter Transit 2024 Mars-Jupiter Conjunction In Taurus Mars-Jupiter Conjunction Lucky For These Zodiac S குரு பெயர்ச்சி 2024 செவ்வாய் பெயர்ச்சி 2024
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.
और पढो »
ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம், செல்வம் கொழிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »
சனி நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
और पढो »