குளிர்பானம் குடிப்பது இதய நோய்களுக்கு ஆபத்து

நோயியல் समाचार

குளிர்பானம் குடிப்பது இதய நோய்களுக்கு ஆபத்து
குளிர்பானம்இதய நோய்ஆய்வு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில், குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

உணவுடன் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்வீடனில் 70,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இனிப்புகளை சாப்பிடுவதை விட குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் இதய நோய் கள் வரும் அபாயம் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதில் பக்கவாதம், இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இதய தமனிகளில் வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகள் அடங்கும்.

ஸ்வீடனில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பங்கேற்பாளர்கள் 1997 மற்றும் 2009 க்கு இடையில் டயட் தொடர்பான கேள்வித்தாள்களை நிரப்பினர். குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள், ஜாம் அல்லது தேன் போன்ற டாப்பிங்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் அல்லது ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகள் ஆகிய மூன்று முக்கிய பொருட்களிலிருந்து எத்தனை கலோரிகள் கிடைத்தன என்பது குறித்த தகவல்கள் கோரப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான பழக்கங்களை ஆராய்ந்த பிறகு, குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் கொண்ட சுமார் 26,000 பேர் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின்படி, குளிர்பானம் அருந்துபவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. குளிர்பானங்களில் செறிவூட்டப்பட்ட சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டாக்டர் பல்பீர் சிங், மேக்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர், சோடாவில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை. அதோடு கலோரிகள் மிக அதிகம் உள்ளன. அதே சமயம் இனிப்புகளில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

குளிர்பானம் இதய நோய் ஆய்வு ஆபத்து ஊட்டச்சத்து

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதய ஆரோக்கியம்: அறிகுறிகள், இதய நோய்கள்இதய ஆரோக்கியம்: அறிகுறிகள், இதய நோய்கள்இந்த கட்டுரை, இதய ஆரோக்கியம் குறித்து விரிவாக கலந்துரைக்கிறது. இதய நோய்களின் அறிகுறிகள், இதய நோய்க்கு காரணமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் நிலை மற்றும் உடல் திடநிலை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
और पढो »

கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோகெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய்Cancer | சிலவகை சமையல் எண்ணெய்களால் இளைஞர்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
और पढो »

புளியின் ஆரோக்கிய நன்மைகள்புளியின் ஆரோக்கிய நன்மைகள்குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் புளியின் நன்மைகள்
और पढो »

குளிர்காலத்தில் வியர்வை வரவில்லை என்றால் மாரடைப்பு அறிகுறி...!குளிர்காலத்தில் வியர்வை வரவில்லை என்றால் மாரடைப்பு அறிகுறி...!Winter Health Risks | குளிர்காலத்தில் வியர்க்காமல் இருப்பது இதயத்திற்கு பெரும் ஆபத்து, மாரடைப்பு, மூளை பக்கவாதம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
और पढो »

கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருக்கா? இந்த காய் சாப்பிட்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம்கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருக்கா? இந்த காய் சாப்பிட்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:02:18