குளிர்காலத்தில் ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

Winter Water Consumption समाचार

குளிர்காலத்தில் ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
Hydration Tips For WinterCold Weather Water IntakeHealth Benefits Of Drinking Water
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Drinking Water | குளிர்காலம் குளிர்ந்த தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டுமா? எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரச்சனைபள்ளி மாணவர்களே... மாதம் 1000 ரூபாய் வேண்டுமா... இந்த தேர்வை எழுதுங்கள் போதும்!Black Firday SaleDrinking Water Tips | குளிர்காலத்தில் குளிர்ச்சியான காலநிலை காரணமாக, தாகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். ஆனால் குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் . இல்லையென்றால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

குளிர்ச்சியான சூழல் காரணமாக ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்படாது. அதனால், தண்ணீர் குடிக்கத் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில், குளிர்காலத்தில் கூட உடலுக்கு போதுமான தண்ணீர் தேவை. உடலில் நீரின் அளவு குறைந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். குளிர்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் குடிக்காததால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.குளிர்காலத்தில் காலை முதல் இரவு வரை நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hydration Tips For Winter Cold Weather Water Intake Health Benefits Of Drinking Water Tamil Health Tips குளிர்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? குளிர்காலத்தில் நீர்சத்து குறைவால் ஏற்படும் பிரச் How Much Water To Drink In Cold Weather குளிர்காலத்தில் தண்ணீர் தண்ணீர் குடிப்பது உடல் நலம் தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும் குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் குடிக்கலாமா?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
और पढो »

பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
और पढो »

காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டி குடிக்கவே கூடாது..! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டி குடிக்கவே கூடாது..! எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா?Green Tea | காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கவே கூடாது, எப்போது அந்த டீயை குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து குடிக்கவும்.
और पढो »

இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »

7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »

உங்கள் குழந்தைகளுக்குக் கட்டாயம் இதை சொல்லிக்கொடுத்து வளருங்கள் !!!உங்கள் குழந்தைகளுக்குக் கட்டாயம் இதை சொல்லிக்கொடுத்து வளருங்கள் !!!பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளிடம் இவையனைத்தும் கட்டாயம் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எப்படிச் சமாளிப்பது என்பதை நீங்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-15 16:41:07