Google Chrome-ன் இணையப் பதிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ள CERT-In, இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் கணினியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எச்சரித்துள்ளது.
சைபர் ஸ்கேமர்கள் பயனர்களின் கணிணிக்குள் நுழைந்து முக்கியமான தரவைத் திருடலாம்.8th Pay Commission
கூகுள் குரோமில் உள்ள சில தொழில்நுட்ப தவறுகளை பயன்படுத்தி, ஹேக்கர்கள் கணினியை அணுகலாம். என்றும் இது உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் CERT-In எச்சரித்துள்ளது. அவர்களின் உதவியுடன், சைபர் ஸ்கேமர்கள் பயனர்களின் அமைப்புகளுக்குள் நுழைந்து முக்கியமான தரவைத் திருடலாம். இது மட்டுமின்றி, சாதனத்திற்கு ரிமோட் அணுகலையும் இது எடுக்கலாம். கம்ப்யூட்டர் சிஸ்டத்தை ஷட் டவுன் செய்த பின்னரே அவை உடைக்க முடியும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பி
CYBER SECURITY Central Government Tech Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பேடிஎம், போன்பே யூஸ் பண்ணறீங்களா... ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
और पढो »
Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
और पढो »
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்... கூகுள் மேம்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம்..!Live Traffic Updates of Google Maps: லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் என்னும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
கழுத்து வலியை கண்டவுடன் விரட்டும் 6 யோகாசனங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..கழுத்து வலியை கண்டவுடன் விரட்டும் 6 யோகாசனங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..
और पढो »
பல்லிகளை பக்குவமாக விரட்ட.. ‘இந்த’ வாசனை திரவியத்தை யூஸ் பண்ணுங்க..பல்லிகளை பக்குவமாக விரட்ட.. ‘இந்த’ வாசனை திரவியத்தை யூஸ் பண்ணுங்க..
और पढो »
புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!
और पढो »