Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்

Ops Restoration For Central Government Employees समाचार

Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்
Ops RestorationLatest Upate For Central Government EmployeesNps For Central Government Employees
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Old Pension Scheme : பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களுக்கு அதிக லாபம் இருப்பதாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கருதுகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் OPS -ஐ நிறுத்தி அதற்கு பதிலாக மத்திய அரசு NPS -ஐ கொண்டு வந்தது. புதிதாக வந்த தேசிய ஓய்வூதிய அமைப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்களை சிறந்த முறையில் பாதுகாக்குமா இல்லையா என்பது குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு உத்தரவாதமான ஓய்வூதிய அமைப்பு இருந்தது.

“மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பு ஆக்கபூர்வமான அணுகுமுறையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிதி விவேகத்தையும் பேணி தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் முடிவுகாணும் தீர்வு உருவாக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பணியை செய்ய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ops Restoration Latest Upate For Central Government Employees Nps For Central Government Employees Old Pension Scheme National Pension System Central Government Employees Nirmala Sitharaman Pension Guarantee Pension 7Th Pay Commission Ops Nps Ops Vs Nps பழைய ஓய்வூதியத் திட்டம் தேசிய ஓய்வூதிய அமைப்பு மத்திய அரசு ஊழியர்கள் மோடி அரசாங்கம் நிர்மலா சீதாராமன் உத்தரவாதமான ஓய்வூதியம் ஓய்வூதியம் Business News In Tamil வணிகச் செய்திகள் Finance Secretary Committee On Ops

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
और पढो »

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
और पढो »

Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கான சமீபத்திய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. அவர்களது நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்திமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
और पढो »

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!அரசு அதிகாரியான அனுசுயா தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 10:38:42