போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்... கூகுள் மேம்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம்..!

Google समाचार

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும்... கூகுள் மேம்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம்..!
Google MapGoogle Map FeaturesGoogle Navigations
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

Live Traffic Updates of Google Maps: லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் என்னும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சத்தை பயன்படுத்தும் முறை.வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு?எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?

நாம் பயணம் மேற்கொள்ளும் போது, வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், கூகுள் மேப்ஸ் , பொதுவாக சிறந்து வழிகாட்டியாகவே செயல்பட்டு வருகிறது.

டிராபிக் அப்டேட்ஸ் கிடைப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை தவிர்த்து, நாம் செல்ல வேண்டிய இடத்தை விரைவாக அடையலாம். இதனால் நமது பயணத்தை சிறப்பாக திட்டமிடலாம். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். கூகுள் மேப்ஸ் இன் இந்த ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சத்தின் மூலம், நெரிசல் அல்லாத சிறந்த வழியை கண்டறியலாம் என்பதோடு, பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த அம்சத்தின் உதவியுடன் பேருந்து அல்லது ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் அறியலாம். நீங்கள் நடந்து சென்றாலும் அல்லது சைக்கிள் மூலம் பயணித்தாலும் கூட இந்த அம்சத்தின் உதவியுடன், விரைவாக சென்றடையும் வழி என்பதை கண்டறியலாம்.

கூகுள் மேப்ஸின் லைவ் ட்ராபிக் அப்டேட்ஸ் அம்சம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் மிகவும் பயனுள்ள அம்சம் என்று கூறலாம். தினமும் பயணம் செய்பவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மறுக்க இயலாது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Google Map Google Map Features Google Navigations Live Traffic Updates Of Google Map Live Traffic Updates To Avaoid Traffic Jams How To Avoid Traffic Jams New Feature Of Google Map How Google Tells About Traffic Jam

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குறைவான விலை... அதிக மைலேஜ்... டாப் 5 பைக்குகள் இவை தான்..!!குறைவான விலை... அதிக மைலேஜ்... டாப் 5 பைக்குகள் இவை தான்..!!இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம்.
और पढो »

ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!
और पढो »

திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?Shiva Vazhipadu : சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....
और पढो »

திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?Shiva Vazhipadu : சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....
और पढो »

திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?திங்கட்கிழமைகளில் சிவனை எப்படியெல்லாம் வழிபடக்கூடாது? வழிபட்டால் என்ன ஆகும்?Shiva Vazhipadu : சிவனை வழிபடும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை தெரிந்துக் கொண்டு அவரை பூஜிப்பது நல்லது....
और पढो »

மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் 7 பழக்கங்கள்!மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் 7 பழக்கங்கள்!மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள உதவும் 7 பழக்கங்கள்!
और पढो »



Render Time: 2025-02-19 03:33:06