Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அன்று அவரின் பெற்றோருக்கு மூன்று மொபைல் கால்கள் வந்துள்ளன. இந்த மொபைல்கள் கால்களில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இதில் காணலாம்.
போலீசார் தரப்பு ஒரே ஒரு கால் வந்ததாக கூறுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுweight lossIPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!
மருத்துவமனையின் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் உரிய முறையில் தகவல் தொடர்பு வைத்துக்கொள்ளாதது உச்ச நீதிமன்றத்திலும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கு பின்னரே மகள் இறந்துவிட்டாள் என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் கூறி இருக்கிறது, இந்த தாமதத்திற்கு பின் ஏதும் உள்நோக்கம் இருக்கலாம் எனவும் பெற்றோர் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.ஆக. 9ஆம் தேதி காலை 10.53 மணியளவில்தான் மகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் கால் வரும் முன்னரே, பெற்றோர் மருத்துவமனைக்கு புறப்பட்டுவிட்டனர். இதில் ஒரு ஆண் பேசியுள்ளார்.மருத்துவமனை தரப்பு: நீங்கள் வருகிறீர்கள் அல்லவா...?மருத்துவமனை தரப்பு: நீங்கள் வாருங்கள், நாம் முதலில் பேசுவோம். நேராக, ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் மார்பு துறையின் தலைவரிடம் வாருங்கள்.
Kolkata Rape Murder Case Latest Updates Kolkata Woman Doctor Rape And Murder Case Suspicion In Kolkata Rape Murder Case RG Kar Hospital RG Kar Hospital Made 3 Phone Calls Kolkata Case Updates Sanjay Roy Important Evidence In Kolkata Rape Murder Case Main Accused In Kolkata Rape Murder Case கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீடிக்கும் மர் ஆர்ஜி கர் மருத்துவமனை சஞ்சய் ராய் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையின் முக்கிய ஆதாரம் உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சமந்தாவிற்கு வந்த காதல் ப்ரப்போசல்! அவருக்கும் ஓகேவா? வைரலாகும் பதிவு..சமந்தாவிற்கு வந்த காதல் ப்ரப்போசல்! அவருக்கும் ஓகேவா? வைரலாகும் பதிவு..
और पढो »
சிம் கார்டுகள் முடக்கம்... ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை...!TRAI s New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது.
और पढो »
விரைவில் மக்கள்தொகை கண்கெடுப்பு... வெளியான பரபரப்பு தகவல்கள் - பிரதமர் அறிவிப்புக்கு வெயிட்டிங்!India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!Bijili Ramesh: யூடியூப் சேனல் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்று சினிமாவில் நடித்து வந்த சென்னையை சேர்ந்த நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
और पढो »
நெல்லை கொடூரம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டுNellai 9th student Attack : நெல்லை மாவட்டத்தில் சக மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
और पढो »
பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோBudget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
और पढो »