நெல்லை கொடூரம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

Nellai समाचार

நெல்லை கொடூரம்.. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு
9Th StudentKnife AttackNellai Police
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Nellai 9th student Attack : நெல்லை மாவட்டத்தில் சக மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

9ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு 7th pay commissionMercury transitIPL 2025 Nellai 9th student Knife Attack News : நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வளாகத்தில் கேந்திரி வித்தியாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று பள்ளியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அவர் இப்போது நலமாக இருக்கும் நிலையில், தப்பியோடிய சக மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் சக மாணவனை இன்னொரு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்ற சம்பவம் வள்ளியூர் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நடைபெற்றது. சாதிய வன்மத்துடன் இரு தரப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், 22 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

அடுத்தடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சாதிய வன்மத்துடன் மோதிக் கொள்ளும் சம்பவம் தென் மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளி வளாகத்தில் சாதிய மோதலை தடுக்கவும், பாகுபாடின்றி மாணவர்கள் கல்வியை அமைதியான சூழலில் பயில்வதை உறுதி செய்யவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | கிசுகிசு: கட்சியில தலைவர் மட்டும்தான் இருக்கிறாரு.... முன்னாள் கதர் தலைவரின் பரிதாப நிலை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

9Th Student Knife Attack Nellai Police Minister Anbil Mahesh Nellai District Nellai Crime Crime News Tamilnadu Attack On Student நெல்லை ஒன்பதாம் வகுப்பு மாணவன் அரிவாள் வெட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனை நெல்லை காவல்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கோடை வெயிலிலும் குளுகுளுப்பை அனுபவிக்க 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்! பெஸ்ட் ஏசிக்கள்!கோடை வெயிலிலும் குளுகுளுப்பை அனுபவிக்க 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்! பெஸ்ட் ஏசிக்கள்!வெயிலை சமாளிக்க ஏசி என்பதையும் தாண்டி, தற்போது அதன் விலை, தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

சுகர் லெவலை கட்டுப்படுத்த பப்பாளி உதவுமா... சாப்பிடும் சரியான முறை..!சுகர் லெவலை கட்டுப்படுத்த பப்பாளி உதவுமா... சாப்பிடும் சரியான முறை..!நீரழிவு நோயாளிகள், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
और पढो »

கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது - ரகுபதி கொடுத்த அதிரடி விளக்கம்கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது - ரகுபதி கொடுத்த அதிரடி விளக்கம்Tamil Nadu Latest News: முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
और पढो »

நீரிழிவு நோய் வரும், எடை கூடும் என பயந்து அரிசி சாப்பாட்டை கைவிட்டீர்களா? தப்பு பண்றீங்க சாரே..!நீரிழிவு நோய் வரும், எடை கூடும் என பயந்து அரிசி சாப்பாட்டை கைவிட்டீர்களா? தப்பு பண்றீங்க சாரே..!Rice Diet myths : நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகமாகும் என பயந்து அரிசி சாப்பாட்டை முற்றிலுமாக பலர் கைவிட்டிருக்கும் நிலையில், அப்படிசெய்யலாமா?, நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கசுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »



Render Time: 2025-02-21 13:48:37