சிம் கார்டுகள் முடக்கம்... ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை...!

New Sim Card Rule समाचार

சிம் கார்டுகள் முடக்கம்... ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்கை...!
New Mobile Calling RuleNew Sim Card Rule 1 September 2024Spam Calls
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

TRAI s New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது.

TRAI 's New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் அமல்படுத்த உள்ளது.ஸ்பேம் அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இன்னலை அனுபவித்து வருகின்றனர்சிம் கார்டை முடக்குவது உள்ளிட்ட புதிய விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..

மக்களுக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை புதிய விதியின் மூலம் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க புதிய விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்பட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். TRAI ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி மற்றும் விளம்பர அழைப்புகளை மேற்கொள்ள மோசடி முறைகளைப் பயன்படுத்துவது தொலைத்தொடர்பு விதிகளை மீறுவதாகும் என்றும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சிறந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் TRAI தெளிவுபடுத்தியுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

New Mobile Calling Rule New Sim Card Rule 1 September 2024 Spam Calls Rules To Curb Spam Calls To Curb Fake Mobile Call Trai On Mobile Number Blacklist TRAI Spam Call Telecom Regulatory Authority Of India சிம் கார்டுகள் முடக்கம் ஸ்பேம் கால்களுக்கு முடிவு கட்ட TRAI கடும் நடவடிக்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதிய சிம் கார்டு விதிகள்... நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை...புதிய சிம் கார்டு விதிகள்... நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை...New SIM Card Rules: சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை ஆகியவற்றை தடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது.
और पढो »

செந்தில்பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லைசெந்தில்பாலாஜி வங்கி கணக்கில் இருந்த பணத்துக்கு சலான், ஆதார், பான் நம்பர் இல்லைSenthil Balaji : சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரிய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
और पढो »

கிசுகிசு : சூட்டிங் சென்ற குடில் கட்சி இயக்குநர் மீது கொந்தளிப்பில் நிர்வாகிகள்..!கிசுகிசு : சூட்டிங் சென்ற குடில் கட்சி இயக்குநர் மீது கொந்தளிப்பில் நிர்வாகிகள்..!Gossip, கிசுகிசு : சினிமாவை இயக்குவதைப்போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குடில் கட்சி இயக்குநர் இப்போது படப்பிடிப்புக்காக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் அவரின் தம்பிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
और पढो »

கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது - ரகுபதி கொடுத்த அதிரடி விளக்கம்கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது - ரகுபதி கொடுத்த அதிரடி விளக்கம்Tamil Nadu Latest News: முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
और पढो »

வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள்வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள்Wayanad Landslide Latest Updates: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், அதுசார்ந்த பாதிப்பும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
और पढो »

சீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறதுசீமானுக்கு வாய்க்கொழுப்பு, வழக்குகள் தூசி தட்டப்படுகிறதுSeeman, Minister Sekarbabu News : சீமானுக்கு வாய்கொழுப்பு காரணமாக வரைமுறை இல்லாமல் பேசி வருகிறார், அவர் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 04:06:55