New SIM Card Rules: சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை ஆகியவற்றை தடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சிம் கார்டு விதிகள்.EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்68 நாட்களே.. குரு வெறி ஆட்டம் தொங்கிவிடும்.. இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ பொற்காலம்Jupiter transitநாட்டில் சைபர் கிரைம் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சிம் கார்டு தொடர்பான மோசடி சம்பவங்கள் குறித்து அவ்வப்போது செய்திகளிலும் கேட்கிறோம்.
உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டினர் இந்தியாவில் சிம் கார்டுகளை வாங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, வெளிநாட்டவர்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வோடபோன் சிம் கார்டு வாங்க உள்ளூர் எண்ணிலிருந்து OTP தேவைப்பட்டது. ஆனால், புதிய விதியின்படி, இப்போது அவர்கள் தங்கள் மின்னஞ்சலில் OTP பெறலாம். அதாவது சிம் கார்டை வாங்க, மின்னஞ்சலே போதும். இனி அவர்களுக்கு உள்ளூர் எண் தேவையில்லை.
மேலும் படிக்க | BSNL 5G Service: 5ஜி சேவையை தொடங்க தயாராகும் பிஎஸ்என்எல்... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு..
New Sim Card Rules 2024 New Sim Card Rules 2024 New SIM Card Rules For Indians New Sim Card Rules Effective From August 1 New SIM Card Rules For Foreigners New Sim Card Rules India New Sim Card Rules Vodafone புதிய சிம் கார்டு விதிகள் ஒருவர் எத்தனை சிம் வைத்திருக்கலாம்?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டேட்டிங் ஆப் மூலம் காதலியை தேடுகிறீர்களா? இந்த 5 பிரச்சனைகள் வரும் எச்சரிக்கை..!காதலியை தேடிப்பிடிக்க நீங்கள் டேட்டிங் ஆப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் வரக்கூடிய ஆபத்துகளை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
और पढो »
ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தே ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது எப்படி?Hemoglobin tracking app : உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதனை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »
லவ்வர் எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறாரா? உங்களுக்கான 5 எச்சரிக்கை அறிகுறிகள்காதலில் இருக்கும்போது எமோஷ்னல் பிளாக்மெயிலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது பரஸ்பர உறவுக்கு ஆபத்து என்பதால் அது குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
और पढो »
யார் இந்த அருண் ஐபிஎஸ்? சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள்!சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!உடலில் சக்திபெற மற்றும் வலுவாக இருக்க வைட்டமின் B12 அவசியம். எனவே எந்த சைவ உணவுகளில் அதிக வைட்டமின் B12 நிறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ரீசார்ஜ் செய்யாமலேயே கால் செய்யலாம்... WiFi Calling அம்சத்தை பயன்படுத்துவது எப்படி..!!உங்கள் சிம் கார்டை ரீசார்ஜ் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட, வைஃபை காலிங் என்ற சிறப்பு அம்சத்தின் உதவியுடன் நீங்கள் யாரையும் அழைக்கலாம்.
और पढो »