Seeman, Minister Sekarbabu News : சீமானுக்கு வாய்கொழுப்பு காரணமாக வரைமுறை இல்லாமல் பேசி வருகிறார், அவர் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அவர் மீது புகாரின் அடிப்படையில் வழக்குMars Transitகுரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக் Minister Sekarbabu News Latest : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் வாய்கொழுப்பு அதிகம் என்றும், அவர் வரைமுறை இல்லாமல் தலைவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதாகவும், அது விரைவில் அடக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கின்ற அனைத்து கட்சியினருக்கும், எந்தவிதமான பொருளும், ஆயுதமும் கையில் கிடைக்கவில்லை. கையில் கிடைக்கின்ற ஆயுதங்களை எல்லாம் இந்த ஆட்சியாளர்கள் மீது தூக்கி எரிய முற்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாலும், தேனும் ஆறாய் ஓடியதா?.
சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார். அவரது உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடி கூண்டிலிருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டை திரும்ப தாக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் புகார் கொடுத்து வருகின்றனர். சட்டப்படி சாத்திய கூறுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதே பாட்டை பாடியதற்காக ஏற்கனவே சீமான் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளார்.
Minister Sekarbabu Legal Action Karunanidhi Criticism Chennai News DMK Response சீமான் லேட்டஸ்ட் நியூஸ் அமைச்சர் சேகர்பாபு சீமான் மீது வழக்கு சீமான் பேட்டி சீமான் லேட்டஸ்ட் பேட்டி அமைச்சர் சேகர்பாபு பேட்டி திமுக ரியாக்ஷன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சாட்டை துரைமுருகன் திராவிட முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி நியூஸ் சீமான் பாடிய பாடல் கள்ளக்குடி கொண்ட கருணாநிதி பாடல் Naam Tamilar Katchi Tamil Nadu Politics Seeman Controversy TN Politics News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கள்ளச்சாராய வியாபாரிகளை என்கவுண்டர் செய்யுங்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டரை கையாள வேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
और पढो »
நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை... ஒப்புக்கொண்ட மத்திய அரசு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
और पढो »
முடி அதிகம் உதிர்கிறதா? தயிரை இப்படி பயன்படுத்தினால் ஒரு வாரத்தில் சரியாகும்!Curd For Hair: இன்றைய சூழலில் முடி உதிர பல காரணங்கள் உள்ளன. தூசி மற்றும் அழுக்கு இதற்கு முதன்மை காரணமாக அமைகிறது. தயிரை கொண்டு இதனை சரி செய்யலாம்.
और पढो »
புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்Pudukottai encounter news : புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரைசாமியை காவல்துறை என்கவுண்டர் செய்த நிலையில், அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
और पढो »
உத்தரப்பிரதேசம் : கணவருக்கு ஆண்மையில்லை மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்Uttar Pradesh news : உத்தரப்பிரதேசம் மீரட்டில் இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனார் மீது அடுத்தடுத்து கொடுத்த புகார் பதறவைக்கிறது. இருவரும் சேர்ந்து நிர்வாண வீடியோக்கள் எடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
और पढो »
Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.
और पढो »