Pudukottai encounter news : புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரைசாமியை காவல்துறை என்கவுண்டர் செய்த நிலையில், அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காவல்துறை மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார்8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?இஷா அம்பானியின் லேட்டஸ்ட் காஸ்ட்யூம் வைரல்... ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு அனைவரும் வெயிட்டிங்! புதுக்கோட்டை யில் பிரபல ரவுடி துரைசாமியை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | கருணாநிதி என்ன இறைத்தூதரா...? அவரை பற்றி வாய் திறந்தாலே கைதா? - ஸ்டாலினை விளாசிய சீமான்! இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்பட 4 போலீசார் திருவரங்குளம் காட்டு பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசாரை பார்த்து துரைசாமி தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டி உள்ளார். இதில் மகாலிங்கத்திற்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, தற்போது அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Notorious Gangster Killed Police Encounter In Pudukottai Rowdy Duraisamy Encounter Encounter In Tamil Nadu Pudukottai Crime News புதுக்கோட்டை ரவுடி என்கவுண்டர் ரவுடி துரைசாமி என்கவுண்டர் புதுக்கோட்டை ரவுடி என்கவுண்டர் கிரைம் நியூஸ் தமிழ்நாடு கிரைம் நியூஸ் தமிழ்நாடு நியூஸ் அப்டேட்ஸ் லேட்டஸ்ட் தமிழ்நாடுநியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்க குழந்தை சொன்ன பேச்சை கேட்கலையா.... ‘இந்த’ தவறுகள் காரணமாக இருக்கலாம்..!!பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
और पढो »
இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
और पढो »
என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »
மதுரை : கொலையில் முடிந்த குழாய் சண்டை -தாய், மகன் கைதுமதுரையில் குழாய் சண்டையில் தொடங்கி முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக நிர்வாகிக்கு தொடர்புசேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
और पढो »
அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..அதிர்ச்சி! கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்..திரையுலகில் பரபரப்பு..
और पढो »