கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!

IRCTC Kerala Tour Package समाचार

கேரளா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் இந்த அசத்தல் பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!
TravelBest Tourist Places In KeralaTravel Options In Kerala
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

IRCTC Kerala Tour Package: மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..IRCTC Kerala Tour Package: நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு நாம் பயணம் செய்ஹ்டிருக்கலாம். ஆனால், இயற்கை அழகு கொஞ்சும் கேரளா வித்தியாசமானது. கடவுளின் நகரம் என்று அழைக்கப்படும் இந்த மாநிலம் இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும்.

பலர் தங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காக கேரளா செல்கிறார்கள். மேலும் சில தம்பதிகள் கூட தேனிலவுக்கு கேரளா செல்ல விரும்புகிறார்கள். நீங்களும் மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சாலை வழி பயண பேக்கேஜில் . இந்த டூர் பேக்கேஜ் 4 இரவுகள் மற்றும் 5 பகல்களுக்கானது. இந்த பேக்கேஜ் திருவனந்தபுரத்தில் இருந்து மே 3ம் தேதி தொடங்கும்.

பேக்கேஜ் முழுவதும் ஏசி வண்டிகளில் பயணம் செய்வதை தவிர, இந்த பேகேஜில் பயணக் காப்பீட்டையும் பெறுவீர்கள். சிறப்பு டூர் பேக்கேஜின் கட்டணம் பற்றி நாம் பேசினால், ஒருநபர் முன்பதிவுக்கு நீங்கள் ரூ.51,715 செலவழிக்க வேண்டும். அதேசமயம் இரண்டு பேருக்கான முன்பதிவுக்கு, ரூ.26,585 மற்றும் ட்ரிபிள் ஷேரிங் ரூ.19,880. இது தவிர, 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் தங்க ரூ.6,970ம், 5 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் தங்க ரூ.4,040ம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | How To Calculate Gratuity: வேலையில் இருந்து ரிசைன்.. கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Travel Best Tourist Places In Kerala Travel Options In Kerala IRCTC Kerala Tour Package IRCTC Tour Package IRCTC Train Tour Package How Much Does Kerala Trip Cost? What Is The Cost Of Kerala Tour Package? How To Go To Kerala Tour Package? How Many Days Sufficient For Kerala? கேரளா டூர் IRCTC

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோடூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
और पढो »

ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்-‘இந்த’ விஷயங்களை செய்தால் ஈசியா வெயிட் லாஸ் பண்ணலாம்!
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »

ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
और पढो »

டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்டூர் பிளான் பண்ணியாச்சா.. IRCTC வழங்கும் அசத்தலான மாஸ் டூர் பேக்கேஜ்Vaishno Devi Tour Package: ஐஆர்சிடிசி வைஷ்ணோ தேவியை மலிவு விலையில் தரிசிக்க வேண்டுமென்றால் ரயில்வே தற்போது சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டூர் பேக்கேஜ் எப்போது தொடங்குகிறது மற்றும் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
और पढो »



Render Time: 2025-02-19 12:37:19