கொலஸ்ட்ராலை எரிக்க... மதிய உணவில் சேர்க்க வேண்டிய ‘சில’ காய்கறிகள்!

Cholesterol Control Foods समाचार

கொலஸ்ட்ராலை எரிக்க... மதிய உணவில் சேர்க்க வேண்டிய ‘சில’ காய்கறிகள்!
Cholesterol Control TipsCholesterol TipsVegetables For Cholesterol Control
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Vegetables For Cholesterol Control: கொலஸ்ட்ராலைக் குறைக்க, உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகள், சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தினமும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால், உடல் நோய்களின் கூடாரமாகி விடும். இதனால் உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும். Vegetables For Cholesterol Control : ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை வழக்கமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இந்நிலையில், கொலஸ்ட்ராலை குறைக்க மதியம் எந்தெந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் கொழுப்பை எரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டை மதியம் சாதத்துடன் சாப்பிட்டால் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. தக்காளி உணவிற்கு சுவை கூட்டுவதோடு, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை அளிப்பது. லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி கொழுப்பைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடல் பருமனை குறைக்கவும் இது பெரிதும் உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Cholesterol Control Tips Cholesterol Tips Vegetables For Cholesterol Control Cholesterol Effective Home Remedies Beetroot Ladies Finger Broccoli Spinach Carrot Remedies For Cholesterol Health Tips In Tamil Health Tips கொலஸ்ட்ரால் Ldl Cholesterol Hdl Cholesterol கொலஸ்ட்ரால் அளவு Healthy Food To Control Bad Cholesterol Food To Control Bad Cholesterol Control Bad Cholesterol Bad Cholesterol Cholesterol Cholesterol Lowering Diet Cholesterol Control Tips Foods For Bad Cholesterol கொலஸ்ட்ராலை குறைக்கும் டிப்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள் கொழுப்பை குறைக்கும் டிப்ஸ் கொழுப்பை குறைக்கும் உணவுகள் கொழுப்பு What Reduces Cholesterol Quickly What Foods Lower Cholesterol How Can I Reduce My Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »

செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!!செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!!Sevvai Peyarchi Palangal: மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.
और पढो »

Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!Lok Sabha Elections 2024: தங்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததாலும், வேறு சில அதிருப்திகளாலும், தமிழ்நாட்டில் உள்ள சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
और पढो »

கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!Changes From May 1, 2024: மே மாத தொடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில விதிகள் அமலுக்கு வருகின்றன. இவை உங்கள் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
और पढो »

Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 02:33:53