Buchi Babu Match: தற்போது நடைபெற்று வரும் புச்சி பாபு தொடரில் TNCA XIக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான் தலைமையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடுகின்றனர்.
டெஸ்ட் அணியில் இடம் பெற அதிக முயற்சி.8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோசெப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேJupiter RetrogradeBuchi Babu Match: இந்தியாவில் உள்ள உள்நாட்டு வீரர்களுக்காக நடத்தப்படுவது புச்சி பாபு தொடர் ஆகும். இந்த போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
82 முதல்தர போட்டிகளில் விளையாடி 5628 ரன்களைக் குவித்தும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சூர்யா இடம் பெறவில்லை. மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கிய ஐயர் கோப்பையை வென்று கொடுத்தார்.
Shreyas Iyer Test Runs Shreyas Iyer Kolkatta Team Sarfaraz Khan First Class Runs Sarfaraz Khan Team India Ind Vs Ban Sarfaraz Khan Gautam Gambhir Sarfaraz Khan England Series Bcci India Vs Bangladesh Series Rohit Sharma Surya Kumar Yadav In Test Cricket Surya Kumar Yadav Test Runs புச்சி பாபு தொடர் சர்பராஸ் கான் ஷ்ரேயாஸ் ஐயர் சூர்யகுமார் யாதவ் பங்களாதேஷ் தொடர் விராட் கோலி துருவ் ஜூரல் ரஜத் படிதார் ரிஷப் பந்த் Ipl Runs
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Khaleda Zia: நாட்டை விட்டு ஓடிய பிரதமர்! சிறையில் இருந்து வெளியே வரும் முக்கிய புள்ளி!Khaleda Zia: வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோடிய நிலையில், அவரது எதிரியான கலீதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
और पढो »
விடைபெற்றார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு?Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
और पढो »
பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்?Kolkata Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா போலீஸ் அதிகாரியிடமும் உண்மை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள சிபிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!!
और पढो »
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »
இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »