Travis Head Abhishek Sharma Lead Sunrisers Hyderabad to IPL Milestone: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர்களில் 100 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 ரன்கள் விளாசிய அணி என்ற சாதனை படைத்துள்ளது.
டெல்லி அணி பவுலிங்கை நொறுக்கியதுGuru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்ஐபிஎல் 2024 தொடரில் 35வது போட்டியில் சன்ரைசர்ஸ் அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் இருந்து அதிரடி காட்டிய அந்த அணி 5 ஓவரில் 100 ரன்களை கடந்து, ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் 100 ரன்களை கடந்த அணி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா போட்டி போட்டுக் கொண்டு தலா 6 சிக்சர்களை விளாசினர். டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரிகளை விளாச, அபிஷேக் 2 பவுண்டரிகளை விளாசினார். முகேஷ் குமார் ஒரே ஓவரில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை விளாசினார். பவர் பிளே முடிவில் ஆறு ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 125 ரன்கள் விளாசியது. இதில் விக்கெட் ஏதும் விழவில்லை.
தூபேவின் பலவீனம் 'இதுதான்...' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் - சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? சத்தியபிரதா சாகு விளக்கம்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnaduஇன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கை
IPL New Record IPL Power Play Record IPL Milestone Sunrisers Hyderabad Vs Delhi Capitals Sunrisers Hyderabad Vs Delhi Capitals Match Highlights Sunrisers Hyderabad Batting Vs Delhi Capitals IPL New Records Travis Head Fifty Abhishek Sharma Score சன்ரைசர்ஸ் அணி புதிய சாதனை சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு ஐபிஎல் பவர்பிளே ரெக்கார்டு ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் சன்ரைசர்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் ரெக்கார்டு குல்தீப் யாதவ் பவுலிங்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
और पढो »
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
और पढो »
RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
और पढो »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
और पढो »
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »