சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...

காரின் வேக வரம்பு समाचार

சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...
சன்ரூஃப்காரின் மேற்கூரைஅதிவேகம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Sunroof Car : சன்ரூஃப் காரை பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகம் என்னவாக இருக்க வேண்டும்? தவறு செய்தால் அதற்கு கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும் என்பதால் கவனம் அவசியம்...

: தற்போது, செடான், எஸ்யூவி என பெரும்பாலும் அனைத்து காருக்கும் சன்ரூஃப் வசதி இருக்கிறது. காரின் மேற்கூரை யை திறந்து வைத்துக் கொண்டு செல்வதற்கு பலருக்கும் விருப்பம் இருக்கிறது... : சன்ரூஃப் காரை பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகம் என்னவாக இருக்க வேண்டும்? தவறு செய்தால் அதற்கு கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும் என்பதால் கவனம் அவசியம்... சன்ரூஃப் கார் மிகவும் ஸ்டைலானது மட்டுமல்ல, காரில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, வானத்தையும், இயற்கையையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரம்...

இது அதிக வேகத்தில் காற்றின் அழுத்தத்தை அதிகரிப்பதால், ஓட்டுநருக்கு பிரச்சனையைக் கொடுக்கும். அதிக சப்தம் ஓட்டுநரை நிலைகுலையச் செய்யும் நெடுஞ்சாலையிலோ அல்லது அதிவேக சாலையிலோ காரின் மேற்கூரையைத் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். அதிவேகமாக வாகனம் செல்லும் போது, கூரை திறந்திருப்பது பாதுகாப்பானது அல்ல பலத்த காற்று, மழை அல்லது மாசு அதிகமாக இருக்கும் போது, ​​சன்ரூஃப்பை மூடி வைப்பது நல்லது, இதனால் வாகனத்தின் உள்ளே இருக்கும் சூழல் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

சன்ரூஃப் காரின் மேற்கூரை அதிவேகம் சுற்றுச்சூழல் மாசுபாடு Tips To Operate Sunroof Car When Roof Is Open Tips To Operate Sunroof Car Car Open Roof Sunroof Car Tips What Should Be The Speed Of Car Sunroof Open Be Careful When Drive Sunproof Car

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score என்றால் என்ன? கடன் கொடுக்கும் முன் வங்கிகள் செக் செய்யும் பிற முக்கிய விஷயங்கள் என்ன?CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, ​​அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
और पढो »

இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்இரவு தூக்கத்தை மட்டும் ப்ளீஸ் தவிர்த்திடாதீங்க, அப்புறம் இந்த பெரிய சிக்கல் வரும்Night Sleep, Health Risk ; இரவு நேர தூக்கத்தை தவிர்த்தால் மூளை பக்கவாதம் மூலம் சர்க்கரை நோய் வரும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
और पढो »

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!பெற்றோராக இருப்பது மிகவும் பொறுப்பான வேலை. அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது மட்டும் இல்லாமல், சில நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.
और पढो »

காலையில் எழுந்ததும் அதிகம் சோர்வாக உள்ளதா? இந்த விஷயங்களில் கவனம்!காலையில் எழுந்ததும் அதிகம் சோர்வாக உள்ளதா? இந்த விஷயங்களில் கவனம்!இரவு முழுவதும் தூங்கிய பிறகும் காலையில் பலரும் சோர்வாக உணர்கிறார்கள். நீங்கள் அடிக்கடி இப்படி உணர்ந்தால், உங்கள் தூக்கத்தின் தரத்தை பற்றி கண்டறிவது நல்லது.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோமெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 06:01:38