சரசரவென குறையும் தங்கம் விலை.... மேலும் குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன

Gold Price समाचार

சரசரவென குறையும் தங்கம் விலை.... மேலும் குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன
Indian RupeeUS DollarBusiness
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 25%
  • Publisher: 63%

அண்மைக்காலமாக, தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்து வருகிறது.

Gold Rate Today: Central Government Pensionersநிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்டGold Rate Today: நவம்பர் மாதம் பிறந்தயது முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 என்ற அளவில் மேலும் குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.110 என்ற அளவில் குறைந்து, ரூ.6935 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ.880 குறைந்து ரூ. 55,480 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது,தங்கத்தின் விலை, ரூபாய் மதிப்பு போன்றவை அமெரிக்க டாலர், பங்குச்சந்தையோடு தொடர்புடைய நிலையில், அமெரிக்க டாலர் குறியீடு, கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்து வரும் நிலை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம், அதிகரிக்கும் பணவீக்கம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indian Rupee US Dollar Business US Elections

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?Gold Price | தங்கம் விலை உயர்வால், பழைய நகைகளை விற்பதற்கு வரி செலுத்த வேண்டும். மூலதன ஆதாய வரி, எக்ஸ்சேஞ்சுகளில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனால், டிஜிட்டல் தங்கம் மீதான முதலீடு ஏன் அதிகரித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
और पढो »

மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!Gold Price | தங்கம் விலை இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிடும். ஏன் தெரியுமா?
और पढो »

தீபாவளிக்கு முன் இந்த நாளில், இந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள்... செல்வம் பெருகும் என்பது ஐதீகம்!தீபாவளிக்கு முன் இந்த நாளில், இந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள்... செல்வம் பெருகும் என்பது ஐதீகம்!Diwali 2024, Dhanteras: தீபாவளி பண்டிகைக்கு முன்னர் தங்கம், வெள்ளி வாங்க நினைப்பவர்களுக்கு, அதற்கான நல்ல நேரம் என்ன என்பதை இங்கு காணலாம்.
और पढो »

‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன?தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன?பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-16 13:03:57