தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?

Gold Price Rise India समाचार

தங்கம் விலை எகிறுது, பழைய நகை எக்ஸ்சேஞ்ச் போட்டால் விலை குறையுமா?
Gold Exchange Tax RulesSelling Old Gold JewelryCapital Gains Tax On Gold
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Gold Price | தங்கம் விலை உயர்வால், பழைய நகைகளை விற்பதற்கு வரி செலுத்த வேண்டும். மூலதன ஆதாய வரி, எக்ஸ்சேஞ்சுகளில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனால், டிஜிட்டல் தங்கம் மீதான முதலீடு ஏன் அதிகரித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

பழைய தங்கம் விற்பனைக்கு வரி உண்டு8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்Kalaiyarasanதீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!

தங்கம் வாங்குவதை அமெரிக்கா, சீனா இதுவரை இல்லாத ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்கம் மீதான முதலீடுகளை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்கால பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்திருப்பது, மற்ற நாடுகளையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. இதனால் மார்கெட்டில் தங்கம் மீதான டிமாண்ட் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gold Exchange Tax Rules Selling Old Gold Jewelry Capital Gains Tax On Gold GST On Gold Exchange தங்கம் தங்கம் விலை தங்கம் வாங்கலாமா பழைய தங்கம் விற்பனை செய்யலாமா பழைய தங்கத்துக்கான வரி புதிய தங்கம் வரி Digital Gold Benefits India Gold Investment Trends Capital Gains Tax Jewelry Exchange

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »

மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!Gold Price | தங்கம் விலை இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிடும். ஏன் தெரியுமா?
और पढो »

தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கதக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கNarthangai Kuzhambu : விலை உயர்வால் தக்காளி வாங்க முடியாதவர்கள், தக்காளியே இல்லாமல் செய்யக்கூடிய இந்த சூப்பரான குழம்பு வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...ஜியோ ஏர்டெல் நிறுவனங்களை கதிகலங்க வைக்கும் BSNL! 298 ரூபாயில் அதிரடி ஆஃபர்...BSNL குறைந்த விலை திட்டத்தை கொண்டு வருகிறது, 52 நாட்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்... விலையும் மலிவு... பயனும் அதிகம்...
और पढो »

சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...Sunroof Car : சன்ரூஃப் காரை பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகம் என்னவாக இருக்க வேண்டும்? தவறு செய்தால் அதற்கு கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும் என்பதால் கவனம் அவசியம்...
और पढो »

Gold Price Today: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஒரு சவரனே இவ்வளவா?Gold Price Today: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஒரு சவரனே இவ்வளவா?Gold Price Today: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை தற்போது ரூ. 58,000 ஆக உயர்ந்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 04:59:34