சிக்கலில் TTF Vasan: இதுதான் உங்க சட்டம்? எனக்கு நீதி வேண்டும் -டிடிஎஃப் வாசன் ஆவேசம்

TTF Vasan News समाचार

சிக்கலில் TTF Vasan: இதுதான் உங்க சட்டம்? எனக்கு நீதி வேண்டும் -டிடிஎஃப் வாசன் ஆவேசம்
TTF Vasan AgeTTF Vasan PhotoTTF Vasan Bike
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 55 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

Biker TTF Vasan in Trouble: டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது வழக்கு விசாரணையை மதியம் 2.40க்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

TTF Vasan in Trouble: என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? எனக்கு நீதி வேண்டும் எனக்கூறிய டிடிஎஃப் வாசன்.செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு.சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே7th pay commissionAstrology updateபைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில், என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, சட்டம் அனைவருக்கும் சமமானதுதா ன், நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி கிடைக்கனும். வீதிக்கு வீதி மதுபான கடைகள் இருக்கு. என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? பின்புலம் இல்லாமல் வளரும் இளைஞரை இப்படிதான் முடக்குவீர்களா? என மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்பைக் ரேஸரான.

இதனையடுத்து மரணத்தை விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎப் வாசன், நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன், தன் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில் எனக்கு வழக்கா? சட்டம் என்பது எல்லோருக்குமானது தான், ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

TTF Vasan Age TTF Vasan Photo TTF Vasan Bike Ttf Vasan Logo TTF Vasan Instagram Id TTF Vasan Phone Number TTF Vasan Photo Download TTF Vasan TN Police Vasan Enfielder TTF Vasan Arrest Youtuber TTF Vasan Traffic Rule Violations Tamil Nadu Police

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
और पढो »

விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »

இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!உங்கள் இதய ஆரோக்கியம் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
और पढो »

Health Alert: புரத பவுடர் சேர்த்துக்காதீங்க! மண்சட்டியிலேயே சமைங்க! எச்சரிக்கையின் பின்னணி...Health Alert: புரத பவுடர் சேர்த்துக்காதீங்க! மண்சட்டியிலேயே சமைங்க! எச்சரிக்கையின் பின்னணி...National Institute of Nutrition Suggestion: செயற்கையாக தயாரிக்கப்படும் புரதச் சத்துக்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
और पढो »

வேலையின்மை பிரச்சனையால் இந்திய பொருளாதர முன்னேற்றம் பாதிக்கப்படலாம்! எச்சரிக்கும் ஆய்வறிக்கை!வேலையின்மை பிரச்சனையால் இந்திய பொருளாதர முன்னேற்றம் பாதிக்கப்படலாம்! எச்சரிக்கும் ஆய்வறிக்கை!Natixis SA Ananlysis Report: 2030 க்குள் இந்தியா 115 மில்லியன் வேலைகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்
और पढो »

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குபிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்குவிருத்தாசலம் அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 19:09:08