சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்

Night Routine समाचार

சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
Best Night Routine To Control Blood Sugar LevelControl Blood Sugar LevelBlood Sugar Level
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 135%
  • Publisher: 63%

Diabetes Control Tips: நீரிழிவு ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது. இதில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது.

Diabetes Control Tips: உடல் ஆற்றலுக்காக உணவில் இருந்து குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. ஆனால் நீரிழிவு நோயில், உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத நோயாகும். ஒருமுறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும் முறையான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.

சீரகம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு மசாலா பொருளாக பார்க்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் உதவியாக இருக்கும். ஜீரண சக்தியையும் சீரகம் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக எடை இழப்பை குறைக்க நினைப்பவர்களும் சீரக நீரை தினமும் குடிக்கலாம். வெந்தயத்தில் உள்ள பண்புகளில் நீரிழிவு எதிர்ப்பு சக்தி உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நாம் உணவை ஜீரணிப்பதில் பெரிய அளவில் வெந்தயம் உதவுகின்றது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கவும் வெந்தயத்தை பயன்படுத்தலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Best Night Routine To Control Blood Sugar Level Control Blood Sugar Level Blood Sugar Level Sugar Level Diabetes Water Spices Fenugreek Cinnamon Ajwain Cloves Cumin Diabetes Health Tips In Tamil Health Tips மசாலாக்கள் வெந்தயம் இலவங்கப்பட்டை ஓமம் கிராம்பு சீரகம் வெந்தய நீர் இலவங்கப்பட்டை நீர் ஓம நீர் கிராம்பு நீர் சீரகத் தண்ணீர் Diabetes Control Tips நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அளவு சுகர் அளவு Blood Sugar Control Tips Tips To Control Diabetics Diabetics Prevention Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ பேமெண்ட் சேவை தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையில் ரொக்க பணம் வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு இல்லை. கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
और पढो »

உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்உடல் எடையை உடனே குறைக்க காலையில் இந்த பானங்களை குடிங்க போதும்Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. பல எளிய வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

போதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்முபோதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்முPresident Droupadi Murmu: போதும் போதும் இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
और पढो »

எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!
और पढो »

கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!
और पढो »

காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!
और पढो »



Render Time: 2025-02-15 19:00:49