Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க,அவர்களின் டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழங்களைப் பற்றி உணவியல் நிபுணர் கூறியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!DMK GovtKerala Lotteryநீரிழிவு நோய் ஒரு சைலண்ட் கில்லர் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், கண்கள், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான சுமன் அகர்வால், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த போட்காஸ்ட் பேட்டியில் நீரிழிவு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் பற்றி பேசினார். அதில், அவர் கீழே குறிப்பிட்ட 7 பழங்களை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் (ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, குறிப்பாக பெக்டின் என்ற நார்ச்சத்து காணப்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, ஆப்பிள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் மூலமாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி - இனி மீள வழி இருக்கா?GV Prakash KumarSunil Gavaskarஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!
Best Fruits For Diabetes Best Fruits With Low Glycemic Index Which Fruit Diabetic Patients Can Eat Diabetes Diabetes Diet Fruits FOR DIABETES Diabetes Natural Treatment Leaves For Diabetes Diabetes Tips Blood Sugar Level How To Control Blood Sugar Level Foods That Increases Insulin Healthy Food For Diabetes Foods That Controls Blood Sugar Food For Diabetes
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ராகு பெயர்ச்சி 2025: போக்கை மாற்றுவதால் 3 ராசிகளுக்கு கெட்ட காலம், பண வரவு, தொழில் எல்லாம் மாறப்போகுதுRahu Peyarchi | புத்தாண்டில் நடக்கும் ராகு பெயர்ச்சி காரணமாக ரிஷபம் உள்ளிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »
கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சளி, இருமல் தொல்லைகளை ஏற்படுத்தும் வைரஸ்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?Winter Precaution | மழை குளிர் காலங்களில் சளி, இருமல் தொல்லைகளை உண்டாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் சொல்லும் இந்த அட்வைஸ்களை பின்பற்றுங்கள்.
और पढो »
LDL கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்கும் அற்புதமான உணவுகள்: கொழுப்புக்கு குட்பை சொல்லிடலாம்Cholesterol control Tips: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.
और पढो »